கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.
இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'��ளை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்! #KarurStampede #KarurTragedy
கடந்த இரு நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கழக மாவட்டங்களிலும், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்க - கொள்கைப் படையாய்த் திரண்ட மக்களுக்கு என் மனம்நிறைந்த நன்றி!
#ஓரணியில்_தமிழ்நாடு
கடந்த இரு நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கழக மாவட்டங்களிலும், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்க - கொள்கைப் படையாய்த் திரண்ட மக்களுக்கு என் மனம்நிறைந்த நன்றி!
#ஓரணியில்_தமிழ்நாடு
வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்கு தொண்டனாக விளங்கும் தி.மு.கழகம் தமிழ்நாட்டு மக்களின் உயிர் நண்பனாக, உற்ற தோழனாக என்றும் செயல்பட்டு வருகிறது. வளமான தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க தொடர்ந்து த���ராவிட மாடல் அரசு உழைத்து வருகிறது!
#DMK4TN
#FriendshipDay
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை delivery செய்யும் gig ஊழியர்களுக்குக் கழிப்பறை, AC, charging point, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் Scandinavian வடிவமைப்பில் இணையத் தொழிலாளர் கூடம் (lounge) முதற்கட்டமாக, பெண் பணியாளர்கள் அதிகம் பணியாற்றும் சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு style!
வெயிலில் வாடுபவரு��்கு நிழல்மரமாக,
தாகத்தில் தவிப்பவருக்கு ஒரு குவளை தண்ணீராக,
துன்பத்தில் உழல்வோருக்கு ஆதரவுக்கரமாக இருப்பதுதான் #DravidianModel!
#DravidianModel ஆட்சிப் பொறுப்பேற்று 1491 நாட்களில், தமிழ்நாட்டிலுள்ள 3000 திருக்கோயில்களில் குடமுழுக்குப் பெருவிழாக்கள்!
#எல்லோருக்கும்_எல்லாம் எனும் நம் ஆட்சியை, பக்தர்கள் போற்றுகிறார்கள்! அற்பர்கள் கதறுகிறார்கள்!
வாழ்த்துகள் @PKSekarbabu & @TNHRCEDept Team!
The Indian Constitution mandates that #delimitation must follow the first Census after 2026. The BJP has now delayed the Census to 2027, making their plan clear to reduce Tamil Nadu’s Parliamentary representation.
I had warned about this. It is now unfolding. By siding with the BJP, Palaniswami is not just silent but complicit in this betrayal. It's now clear that he has surrendered to Delhi’s domination.
The people of Tamil Nadu are united as one in their demand for a Fair Delimitation. We need clear answers from the Union Government.
2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற���கிறோம்! ஒன்றிய அரசு எங்கள��க்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்!
#OraniyilTamilNadu #FairDelimitation #JusticeForTamilNadu
ஸ்பெயின் மண்ணில், “இந்தியாவின் தேசிய மொழி #UnityInDiversity” என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் - உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை @KanimozhiDMK MP அவர்களை வாழ்த்தினேன்!
இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்���ின் அன்புமொழியை - ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்!
Inaugurated Agile Robots SE’s AI-driven robotics plant at Irungattukottai SIPCOT and SOL’s air separation facility at Ranipet SIPCOT today, attracting Rs. 475 crore investment and creating jobs for our youth.
Tamil Nadu is the only state where manufacturing contributes 25% to GSDP. The #DravidianModel is where political will meets focused execution, propelling manufacturing-led growth. Even national editorials now urge others to look up to Tamil Nadu.
(https://t.co/12fVQonD9D)
@timesofindia@TRBRajaa@Guidance_TN
தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்!
முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் #செம்மொழிநாள்!
ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழ��்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்!
#கலைஞர்102 🖤♥
1990 ல் அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர், குடும்பத்தில் யாரும் பட்டம் பெறாத நிலையில் முதன்முறையாக உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத் தள்ளுபடி செய்து உயர்கல்வி பயிலும் மாணவர்களின் விகிதத்தை உயர்த்தினார்
#கலைஞர்102
தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழ���ிஞர் கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம், 2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்!
#கலைஞர்102
எல்ல��ருக்கும் எல்லாம் கிடைத்திட போராடும் இயக்கத்தின் கொடி கழகத்தின் கருப்பு-சிவப்பு கொடி!
இந்த கொடி இருக்கும் வரை தமிழ்நாடு சிறக்கும்! என்றும் செழிக்கும்!
#திமுகபொதுக்குழு2025
Glad to note that @FinMinIndia has responded to the concerns raised by me in my letter to the Hon'ble Union Finance Minister regarding @RBI’s draft guidelines on gold loans.
Protecting the interests of small borrowers, especially those seeking loans below Rs. 2 lakh such as farmers and daily earners and ensuring timely and accessible credit has been my consistent demand.
While appreciating the positive consideration given to this issue, we emphasize that such policies having significant impact on poor should be arrived after due prior consultation with States.