'சின்னக் கலைவாணர்' @Actor_Vivek அவர்களின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.
தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். சூழலியல் ஆர்வலர். ஆற்றல்மிகு நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாகப் பறித்ததேன்?
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகி��ர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்!
உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கும் சின்னக்கலைவாணர் அண்ணன் விவேக் அவர்கள் நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப விரும்புகிறேன். அன்போடு பழகுவதிலும்-சமூக சிந்தனையுடன் செயல்படுவதிலும் அண்ணனுக்கு நிகர் அவரே. அண்ணன் அவர்கள் மீண்டு வந்து தமிழக மக்களை சிரிக்க-சிந்திக்க வைக்கட்டும்.