@KH112332@PriyankaSmile01@Ragavi92433588 சொந்த காசு இல்லை தான் ஆனால் அரசு பணத்துல கொள்ளை அடிக்கல மக்களுக்க பன்னுறார் நடுத்தர ஏழை மக்களின் வாழ்வில் அது பெரிய gift தான் 👍
@TVKWarriorsHQ@Saattaidurai இத தெரிஞ்சா ஏன் இந்த நிலைமை எல்லாம் விஜய் அண்ணா வ பத்தி பேசி(வியூஸ்) காசு பாக்குற கூட்டம் தன்னை இகல்வாரையும் வாழ வைப்பவர் தளபதி ❤️💕