குமரியில் நாம் தமிழரின் கட்டமைப்பும் அரசியல் எழுச்சியும் உண்மையாகவே பாராட்டத்தக்கது. பல முறை காணொலிகளில் சொல்லியிருக்கிறேன், நாதகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரும் குமரி மாவடத்தில் இருந்து வரும் வாய்ப்புகள�� அதிகம். அந்த நாளும் வெகு தொலைவில் இல்லை! #பேசுதமிழாபேசு #நாம்தமிழர்கட்சி
தமிழச்சி பேட்டியில் பல பகுதிகளை சமூக நலன் கருதி வெளியிட முடியவில்லை. அனைத்து ஆதாரங்களையும் நம்மிடம் பகிர்ந்திருக்கிறார். இப்போ வெளியிட வேண்டாமென சட்ட ஆலோசகர் அறிவுறுத்தியதால் பத்திரமாக தனியே வெட்டி வைத்துள்ளோம். பல பெரிய மனுசனுங்க சுப்ரமணியபுரம் பிரசிடென்ட்டாதான் இருக்காங்க!
@iamradioguru வாட்ஸ்அப் குரூப் ல நாம் தமிழர் கட்சி நடத்துராங்கனு சொன்ன திராவிடபயலுவ எல்லாம் அதே வாட்ஸ்அப் குரூப்பாலயே அசிங்கப்படுவோம்னு நினைச்சுகூட பாத்திருக்கமாட்டானுவ.
#கர்மா
த.தே.த.க, ஆ.த.வி. இயக்கம், தமிழர் நலம் பேரியக்கம், மருது மக்கள் இயக்கம்,தமிழர் தாயகக் கட்சி,தமிழ் தமிழர் பாதுகாப்பு இயக்கம், தாயகத் தமிழர் கட்சி,மண்ணின் மைந்தர் கட்சி, மு.நி.த. விடுதலைக் கட்சி,தமிழர் சேனை, த.தே.ப.பே ஆக 13 தமிழர் கட்சிகள் நா.த.கட்சிக்கு ஆதரவாக தேர்தல் களத்த��ல்....