திரு ராகுல் காந்தியை விடுதலை செய்க!
டெல்லியில் மாணவர்கள்மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலுக்கு நீதி கேட்டு பிரதமர் மோடி வீட்டின் முன் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் திரு கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டிக்கிறேன்.
அவர்களை உடனே விடுதலை செய்வதோடு பிரதமர் மோடி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக முதலில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- ரவிக்குமார் எம்பி
@Senthilvel79 என்ன மிஸ்டர் செந்தில் சற்று நேரத்திற்கு முன் நான் மக்கள் மேடை விவாதம் பார்த்தேன் வழக்கறிஞர்கள் பாலு போட்டு பொளந்துட்டாரு உன்ன பரந்தாமன் அவர்களுக்கு பாய்ண்ட் எடுத்து கொடுத்தியாமே😂😂😂😂😂😂😂 பரந்தாமன் அவர்களிடம் நீ என்ன சொல்ற அவரு உன்ன மனுசனா கூட மதிக்கல 🤣🤣🤣🤣🤣
கேரளாவில் கொச்சி என்னுமிடத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள இஸ்லாமியர் பெருந்திரள் பேரணியில் பங்கேற்கவுள்ளேன்.
வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தி இலட்ச கணக்கில் இஸ்லாமியர்கள் அணிதிரளும் இப்பேரணியில் விசிக சார்பில் உரையாற்றவுள்ளேன்.
#Muslim_protest#kochi
தமிழ்நாடு முழுவதும் பானை சின்னத்தை விளம்பர படுத்த வேண்டும். தலைவரின் அற்பணிப்பால் நமக்கு கிடைத்த மிக பெரிய அங்கீகாரம் இந்த பானை சின்னம்.
இன்று அரசியல் அதிகாரம் என்ற இலக்கை அடைந்து விட்டோம்.
நாளை ஆட்சி அதிகாரம் என்ற இலக்கை நோக்கி நகர வேண்டும்.
இன்று பிறந்தநாள்
காணும் துணை முதலமைச்சர்
அன்பு இளவல் @Udhaystalin அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
'திராவிடம், தமிழ்த்தேசியம் வேறு வேறு அல்ல; திராவிடம் தமிழ்த் தேசியத்தின் வேர் ' என்பதை நிலைநாட்ட,
இன்று தங்களின் பங்களிப்பு காலத்தின் தேவையாகி் உள்ளது.
கலைஞரின் கருத்தியல் பெயரனாய்க் களமாட, ஊடுருவும் சனாதனப் பகை வெல்ல உளங்கனிந்த நல்வாழ்த்துகள்.
@mkstalin@DMKITwing@arivalayam
எழுச்சித் தமிழர் -வி.சி.க.தலைவர் அன்பு அண்ணன் @thirumaofficial அவர்கள், பிறந்த நாளில் நம்மை நேரில் வாழ்த்தினார்கள். கழகத்தோடு கைகோர்த்து, சமத்துவ சமுதாயம் அமைப்பதற்கான சமரசமற்ற சமூகநீதி அரசியலை முன்னெடுத்து வருகிற அண்ணனின் வாழ்த்தில் நெகிழ்ந்தோம். அவருக்கும் உடன் வாழ்த்திய வி.சி.க. தோழர்களுக்கும் என் அன்பும், நன்றியும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் @actorvijay அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளான சமூகநீதி நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி வணக்கம் செலுத்தியிருப்பது அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும் அவருக்கு சமத்துவமே இலக்கு என்பதையும் உணர்த்துகிறது.
சமூக,அரசியல்
பணிச்சுமைகளுக்கிடையே
தங்கலான் திரைப்படத்தை
பார்த்ததோடு இப்படைப்பு குறித்த உங்கள் கருத்தை ஒரு
ஆய்வாளருக்குரிய நேர்த்தியோடு
பதிவு செய்தமைக்கு
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர்,அண்ணன் தொல்.திருமாவளவன்
@thirumaofficial அவர்களுக்கு நன்றியும் அன்பும்!💙🌸 https://t.co/AyTnM7uYIq
@draramadoss தமிழ்நாட்டில் உங்கள் தோல்வியை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். பானையை உங்களால் ஏன் உடைக்க முடியாமல் போனது..? தர்மபுரியில் மாம்பழம் ஏன் பிதுக்கபட்டது..?