Another video of released hostages telling that they were treated nicely:
“They were friendly towards them, they took care of them, and gave them medicine and antibiotics.”
Why is the Israeli govt censoring this information?
பெண்கள் தங்களின் மார்பகங்களை மறைக்க தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள் பட்டியல்...
அன்றைய திருவாங்கூர் சமாஸ்தானத்தின் மன்னர் ஆட்சியில் தோள் சேலை அணிய தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள்:
1) குயவர் (மண்பாண்டம் தொழில் சாதியினர்)
2) நாடார் (மரம் ஏறும் தொழில் சாதியினர்)
3) கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் சாதியினர் (தேவர்)
4) துலுக்கப்பட்டர் (மாப்பிள்ளை) சாதியினர்.
5) இடையர் (கோனார்).
6) நாவிதர் (முடி திருத்தம்) சாதியினர்.
7) வண்ணார் ( சலவை தொழில்) சாதியினர்.
😎 சக்கிலியர் (துப்புரவு தொழில்) சாதியினர்.
9) பறையர் (பறையடிக்கும் தொழில்) சாதியினர்.
10) நசுரானியர் (சிரியன் கிறிஸ்தவர்) சாதியினர்.
11) குறவர் (கூடை முடைதல்) சாதியினர்.
12) வாணியர் (வாணிய செட்டியார்) சாதியினர்.
13) ஈழவர், தீயர் (இல்லத்து பிள்ளைமார்) மற்றும் அந்த சாதியோடு தொடர்புடைய மற்றும் போர் தொழில் செய்த தீயர் சாதியினர்.
14) பாணர் (ஆடல், பாடலுடன் கூடிய கலைத் தொழில்) சாதியினர்.
15) புலையர் (பறையருள் ஓர் உட்சாதி- வேட்டைத் தொழில்) சாதியினர்.
16) கம்மாளர் (ஆசாரி - இன்றைய காலத்தில் 'விஷ்வகர்மா' என்ற பெயரால் ஏமாற்றப்படும்) கைவினை தொழில் சாதியினர்.
17) கைக்கோளர் (முதலியார்) சாதியினர்.
18) பரவர் (முத்தரையர்) சாதியினர்.
மேலே குறிப்பிட்டுள்ள சாதியினர்கள் சனாதனம் தலைவிரித்தாடும் போது,
எந்த சனாதனிகள் இவர்களுக்குக் குலத் தொழிலைச் செய்ய நிர்பந்தித்தார்களோ? அதே சனாதனிகள்தான், அன்றைக்கு நிர்ப்பந்தித்த தொழிலைதான், இன்றைக்கு சனாதன ஒன்றிய பா.ஜ.க அரசு மூலம்
இப்போது 'விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் ஸனாதனத் திட்டத்தை அறிவித்து, 'அவர்களுக்கான குலத் தொழிலை ஊக்குவிப்போம்' என அறிவித்திருக்கிறது.
மீண்டும் அனைவருக்குமான கல்வியை மறுத்து,
முன்னேற விடாமல் தடுப்பதற்கு , இந்த மாதிரியான சனாதன திட்டத்தை அறிவித்திருக்கிறது சனாதன ஒன்றிய பா.ஜ.க அரசு.
அதனால்தான்,
"சனாதனத்தை ஒழிப்போம்!" என்று ஓங்காரமாக குரல் ஒலிக்கிறது; ஒலிக்கட்டும்!
திருமணமே வேண்டாமென்று, தன் தந்தை வி. எஸ். கனகசபையோடு வேலூர் சுயமரியாதை இயக்கத்தில் பயனிக்கிறார்.
மணியம்மையாரின் பெற்றோர் இறப்பு வருடம்- 1942 மணியம்மை 22 வயது வரை பெற்றோருடன் இருந்தார் அதன் பின் தான் முழு நேரமாக இயக்கத்துக்கு வந்தார்
நடுவில் எங்கே பெரியார் வளர்ப்பு மகளாக அவரை வளர்த்தார் என்று தெரில
1973 வரை , 94 வயது பெரியார் வாழ ஒரே காரணம் அன்னை மணியம்மையார் தான்
பெரியார் இறந்த பின்னும் பல போராட்டங்கள் செய்து சிறை சென்றவர் அன்னை மணியம்மையார்
ராவண லீலா நடத்தியது முதல் நேருவிற்கு கருப்பு கொடி காட்டும் போரட்டம் வரை அனைத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றவர் மணியம்மையார் 1967 ஆம் ஆண்டு மும்பை யில் தமிழர்கள் தாக்கப்பட்டனர் சிவ சேனா எதிர்ப்பு இயக்கத்தை பெரியார் கட்டினார் அதில் மணியம்மையாரும் ஒருவர்
சில கீழ் தனமான வக்கிர கொண்ட மனிதர்கள் சொல்லும் பொய் தான் வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்டார் என்பது பெரியார் அவரை வளர்க்கவும் இல்லை அவர் பெரியாரின் மகளும் அல்ல
#மணியம்மையார்
காலம் காலமாய் ஒரு குறிப்பிட்ட வகுப்பின்றை மட்டுமே நாம் நசுக்குகின்றோம்.. ஒடுக்குகின்றோம்..
கடவுள்
தூணிலும் இருப்பான்
துரும்பலும்
இருப்பான்
என்றால்
மலத்தில் இருக்க மாட்டானா?!
#westandwithviduthalai
Must Read and watch Video!
நேற்றைய ஒரு பேட்டியில் தமிழ்நாடு பாஜக தலைவர் பிறவிப் பொய்யர்@annamalai_k, "'ஜல் ஜீவன் திட்டத்ததை' தமிழ்நாடு 50% இலக்கை மட்டுமே முடித்துள்ளது" என்று கூறுகிறார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், 'ஜல் ஜீவன் திட்டத்தில்' 134% இலக்கை நிறைவு செய்ததற்கு தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு பரிசு வழங்கியுள்ளது. அமைச்சர் நேரு அவர்கள் குடியரசு தலைவரிடம் அந்த பரிசை வாங்கி இருக்கிறார்.
எப்போது பார்த்தாலும் இப்படி பொய்யை மட்டுமே பேசும் அண்ணாமலைக்கு வெட்கமோ அசிங்கமோ அவமானமோ கிடையவே கிடையாது. இருந்தால் ஏன் பாஜகவில் இருக்கப் போகிறார்?
நண்பர்கள் இந்த உண்மையை அனைவருக்கும் பரப்பவும் 🙏
@TeaKadaTalk Nan ean podanum. Kai irukkula. Pottu thinnattum.. ponbala kelvi kettalae ungalukku ellam porukkathae.. unakenna Inga vela. Poi sotha aki veeta sutham
Pandra velaiya paru