மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் உத்தரவுப்படி,
இன்று (27.07.2026) திங்கட்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. @BussyAnand MLA அவர்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் (1/3)
நள்ளிரவில் கூட ஆய்வு செய்யும் அமைச்சர் @VanniTamizhVCK 👌🏻
மதுரை மாவட்டம் வண்டியூர் தீர்த்தக்காடு தொல் திருமாவளவன் நகர் பகுதி மக்களின் குறைகளை கேட்டறிய நள்ளிரவு 12 மணி அளவில் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள மக்களின் அத்தனை அடிப்படை வசதிகளயும் விரைந்து நிறைவேற்றிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்👌🏻
Once I used to hate Bussy Anand uncle
Post Thalapathy’s political entry my hate towards this man became very strong.
But during election campaign I met Anand uncle, looking at his work post results work lam pakkumbothu dha theridhu this man’s hard work 🤗
@BussyAnand
எழும்பூர் மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து, அதை உடனடியாக நிறைவேற்றுவதே நமது நோக்கம்! 💯
இன்று எழும்பூர் பகுதியில் புதிய இலவச கழிப்பறை வளாகத்தைத் திறந்து வைத்து, கழிவுநீர் அகற்றும் பணிகளையும், அப்பகுதி வசதிகளையும் நேரில் ஆய்வு செய்தோம்.
பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் நலனைப் பேண என்றும் உங்கள் சேவையில்! @imrajmohan 🏛️✨
#எழும்பூர் #Egmore #TVK #சேவையில்நாம் #மக்கள்பணி #TamilNaduPolitics
TN govt orders a three-month ban on the transport of minerals, including ordinary stones, jelly and manufactured sand (M-Sand), from Tamil Nadu to other states. However, the ban exempts consignments destined for the Union Territory of Puducherry and the Karaikal region. @prabhusean7@CMOTamilnadu
தமிழ்நாட்டின் சோனம் வாங்சுக் நம்ம அண்ணா சீமான் நடத்தும் உண்ணாவிரத போராட்டதுக்கு தயார் ஆகுங்க!!!
அண்ணா நீட்டை ஒழித்து விட்டு தான் மறு வேலை பார்க்க போகிறார்!!!
@KARTHICKMP8