#இந்து_சொந்தங்களே_இதோ_அடுத்த_சம்பவம்
Blueசட்டை மாறன் எனப்படும் சினிமா விமர்சகர் நடத்தும் YouTube சேனலான தமிழ் டாக்கீஸ் YouTube சேனலில் இந்து மதத்தின் அடையாளங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற இதிகாச நூல்களை இழிவு படுத்தும் விதமாக வீடியோக்கள் தற்போது வெளியிட்டுள்ளார்கள்..
சீண்டும் நேரம் வரும்... #திரெளபதி திரையிட்ட திரையரங்குகளில் பார்க்கிங் மற்றும் கேன்டின் வியாபாரம் மட்டும் சில கோடிகள் என்று எனக்கு தெரிந்த சினிமா வஸ்தாது ஒருத்தர் சொன்னாரு.. விசாரித்து அதையும் செய்தியா போடுங்க @TamilTheHindu
1.கன்னிமாடம்
2.பற
3.ஜிப்ஸி
மூன்றுபடங்களும், "திரௌபதி"யை எதிர்த்து நாங்க,
புரட்சி பன்றோம்,புண்ணாக்கு
பண்றோம்னு சொல்லி விளம்பரம்
படுத்தினாங்க, ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஒதுக்கிதள்ளியது படம் வந்ததும் தெரில, போனதும தெரில.
இனி,யோசிப்பாங்க.
@mohandreamer#திரௌபதி படம் வந்தபிறகு தான் நீங்கள் அந்த துறையில் படும் கஷ்டங்கள் வெளியே இருக்கும் மக்களுக்கு தெரிகிறது. ...எத்தனை கருப்பு ஆடுகள் எச்சை மீடியாவில் ...உண்மையிலேயே #மோகன் ஒரு புரட்சி பன்னிட்டயா ...நீங்கள் மேற்கொண்டு விழிப்புணர்வு முழுமையாக வெற்றி கண்டுள்ளது.வாழ்த்துக்கள் #மோகன் ஜி