தனிப்பட்ட முறையில் எனக்கு தீபாவளி மீது அப்படியொரு நெருக்கமோ பற்றோ இருப்பதில்லை.
இதற்கு நான் வளர்ந்த சூழலா அல்லது அது சார்ந்த விடயங்களா என்பதை ஆராய்வது தப்பாட்டம் ஆகிவிடும்.
நான் சொல்லவருவது என்னவென்றால் இளமையில் கொண்டாடப்படாத நாட்கள் எதுவும் இன்று உவப்பாக இருப்பதில்லை.