Today's biggest CHECK by Thalaivar to the DMK:DELIMITATION 💥
By walking out during the proposed Delimitation Bill instead of voting against it, the DMK believed it could extend indirect support to the Centre while avoiding political accountability.
Masterstroke @TVKVijayHQ 🔥
விருதுநகர் தொகுதிக்குட்பட்ட ஓடைப்பட்டி கிராமத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தேன்.
நீண்ட நாட்களாக நிலவி வந்த வாறுகால் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணவும்,பெண்கள்,பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வெளிப்புற பகுதிகளில் யாரும் மது மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்தாத வகையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு கேட்டுக்கொண்டேன்.
தொகுதி மக்களை என் சொந்தமாக கருதி அவர்களின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் பொறுப்புடன் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.🙏🏻
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#VirudhunagarMLA #CMVijay