நிர்மல்குமார் - ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்று சொன்னால் என்ன தவறு ?
தங்கம் தென்னரசு - எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையம் கொண்டு வரப்பார்க்கிறீர்கள் ?
பரந்தூர் விமான நிலையத்தின் மொத்த பரப்பளவு 5,746 ஏக்கர்கள். அதில் இதுவரை 1,700 ஏக்கர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இது 90% ஆகுமா என்பதனை கற்றறிந்தவர்கள் சொல்லவேண்டும்.
@VijayFansTrends#Paranthur
இந்தியாவோட ஒட்டுமொத்த வளர்ச்சிய விட தமிழ்நாடு வளர்ச்சி அதிகம்ன்னா காட்றீங்க..உங்கள ஒரு ஆட்டக்காரன வச்சு மொத்தமா முடிக்கிறோம்டா சினிமாவுக்கு செத்தவயங்களா.
#WATCH | பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கோட்டை நோக்கி பேரணியாக சென்ற தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்.
#SunNews | #SanitaryWorkers | #Protest
#WATCH | "தவெகவில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையப் போகிறார்களா? தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டுகள் உண்மையே என்பதை உறுதிப்படுத்துகிறது!"
-ரஜினிகாந்த், விசிக துணைப் பொதுச்செயலாளர்
#SunNews | #VCK | #TVKVijay | #ADMK
#BREAKING | கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு!
பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் EVM, விவி பேட்களை சரிபார்க்க வேண்டும் என மனுவில் கோரிக்கை.
#SunNews | #Kolathur | #MKStalin | #TVK