@Schandillia It was sarcasm. He jokingly said he will start company which does interlife business transaction. He is brilliant guy because he had completely different view point even though it was sarcastic. See full video you will understand
எத்தனை பெரும் போரிலும், ஒரு கர்ப்பிணி இராணுவப்பெண் வயிற்றில் கருவைச் சுமந்து கொண்டு போரிட முடியாது. ஆனால் 8 மாத சிசுவை சுமந்து கொண்டு மருத்துவர் சண்முகப்பிரியா கோவிட் போர்க்களத்தில் பணியாற்றி, உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்.
பேரூழிகாலத்தின் பெருந்தியாகமென போற்றி வணங்குகிறேன்.