எக்கி எக்கி பூ பறித்துக்கொண்டிருந்த சிறுமிக்கு கிளைகளை வளைத்து கொடுத்தேன்
"ஒடிச்சுடாதீங்கணா பாவம்" என்றாள்
இப்போது என்னை விடவும் அந்த
சிறுமி உயரமாக தெரிகிறாள்..!
தூங்கிய பொழுதில் பெய்த பெருமழையால் கோவம் அவளுக்கு.
பெய்த மழை மீதும்
தூங்க வைத்த தன் தாத்தா மீதும்.
சிணுங்கும் அவளை பற்றி
மாமரம் அடியில் அவளை நிறுத்தி அது கலவாடிய மீதிமழையை
அவள் தலை மீது பொழிக்கிறார்.
அவளோடு சேர்த்து இந்த பிரபஞ்சமே கொண்டாடிக்கொண்டிருக்கிறது அச்சிரு பொய்மழையை.
@rpotrichy Signature of senior superintendent "G.Kayalvizhi" is not refelected in @RepublicofIndi3 chennai for PCC apostille.
Raised grievance. It was closed without action. No response for mail.
@DrSJaishankar@passportsevamea
Could you please look into the issue.
@rpotrichy @RepublicofIndi3 @DrSJaishankar@passportsevamea@rpotrichy Thanks a lot.. They accepted it this time and i got the pcc apostilled.Thanks once again.
It will be much helpful if these processes are digitized rather than sending via speedpost.Just a polite suggestion to make our life easy.If u feel so take this to ur superiors.
தன் 12 வயது பெண்குழந்தை கற்பழிக்க பட்டுக்கொண்டிருக்கும்போது அவர் மட்டும் ஆட்டோ ஓட்டாமல்,கல்லுடைக்க போகாமல்,களை பிடுங்க போகாமல் கடவுளை கும்பிட்டுட்டு இருந்துருந்தால் கடவுள் அவளை காப்பாத்திருப்பாரோ என்னவோ.