Imphal based journalist #KishorechandraWangkhem arrested for what again... ?!?!?!? Saying that cow urine doesn’t cure Covid?!? Am I getting this right?!? 🤯🤯🤯🤯🤯
தூங்கிய பொழுதில் பெய்த பெருமழையால் கோவம் அவளுக்கு.
பெய்த மழை மீதும்
தூங்க வைத்த தன் தாத்தா மீதும்.
சிணுங்கும் அவளை பற்றி
மாமரம் அடியில் அவளை நிறுத்தி அது கலவாடிய மீதிமழையை
அவள் தலை மீது பொழிக்கிறார்.
அவளோடு சேர்த்து இந்த பிரபஞ்சமே கொண்டாடிக்கொண்டிருக்கிறது அச்சிரு பொய்மழையை.