#WATCH | "தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகள் ஒருநாள் மூடப்படும்"
- தங்களது ஊழியர்கள் மீதான தாக்குதலை தடுக்காமல் விட்டால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாட்டு சங்கத் தலைவர் கே.பி. முரளி எச்சரிக்கை
#SunNews | #Cuddalore | #PetrolPump
Tvk ஆட்சியின் 1 month சாதனைகள் List 🔥🔥 தளபதி blast
1. 70 கொலை
2.30 பாலியல் குற்றங்கள்
3.100 பாலியல் சீன்றல் கள்
4.10 ஜாதி கொலை கள்
5. Tvk கந்து வட்டி
6. Current cut daily 5 hours 🔥
7.Tasmac la bottle ku 30 ரூபாய் increase
8.industry sector 📉📉 downfall
9. TNSTC Downfall 📉
10.Daily சட்டம் ஒழுங்கு பிரச்சனை
11. Daily மக்கள் போராட்டம்
12.அரசு துறைகளில் ஊழல்
13. பெண் போலீஸ் கு கூட பாதுகாப்பு இல்லை
14.tvk கட்சி காரர் களே, கஞ்சா போதை supply 🔥🔥
விவசாயக்கடனை முழுசா தள்ளுபடியே பண்ண முடியாதுன்னு இவர் சொல்றப்ப அங்க மகாராஷ்டிரால முழுக்கடனையும் தள்ளுபடி பண்றாங்க,
மகளிர் உரிமைத்தொகை 2500 ரூ குடுக்க டைம் ஆகும்ன்னு இவர் சொல்றப்ப, அங்க பாண்டிச்சேரில அதே 2500 ரூ குடுக்குறாங்க.
மத்த மாநிலத்துக்கு நாம முன்மாதிரியா இருந்தது போயி, இப்போ அவங்க நமக்கு சொல்லி தர்றாங்க.
திருச்சி சூர்யா கைது - காவல் ஆணையர் அலுவலகத்தில் அலிசா அப்துல்லா அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை.
நேத்து Complaint கொடுத்து இன்னைக்கு Arrest , நல்ல விஷயம்.
திமுக சார்பில் கொடுக்கப்பட தவெக சார்பில் பொய் செய்திகளை பரப்பிய நபர்களை எப்போது கைது செய்வீர்கள் CM சார்.?
#DMK #TN #TamilNadu #Police #CMJosephVijay #CMVijay #News #TVKVijayFails #TVKFails
நான் சிறுவனாக இருக்கும் போது அதிகாலை சமயத்தில்
கோட் போட்ட ஒரு குடுகுடுப்பைக்காரன்
"ஜக்கம்மா சொல்ரா
ஜக்கம்மா சொல்றா"
என என்னென்னவோ சொல்வான்
ஆனால் அவன் சொன்னது எல்லாமே பொய் என்பது பின்னால் தெரியும்
இத நான் எதுக்கு சொல்றேன்னா அதுக்கு தான் சொல்றேன்..!
அதெப்படி எல்லாமே ஹார்ட் டிஸ்க்குகளிலா இருக்கும்?
டெண்டர், கொள்கை விளக்க குறிப்பு, இன்னும் பல ஆவணங்கள் என எல்லாமே இருக்குமே. ஏராளமான கோப்புகள் கூட இருக்கும்
ஆனா எல்லாமே ஹார்ட் டிஸ்க்குல இருக்குன்னு கூசாம பொய் பேசுறானுங்க. இன்னும் எவ்ளோ அவதூறு பரப்புனாலும் நம்ப ஒரு கூட்டம் இருக்கே
#BREAKING | டெல்லியில் வரும் 8ம் தேதி நடக்க உள்ள 'இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் - திமுக அறிவிப்பு
காங்கிரசின் துரோகத்தால் புறக்கணிப்பதாக தெரிவிப்பு
#SunNews | #DMK
பொதுவா கல்யாண பத்திரிக்கை வைக்கும் போது
'குடும்பத்தோடு எங்க வீட்டு கல்யாணத்துக்கு வந்துடுங்க' என்று அழைப்பார்கள்..
குஷ்பூ என்ன சொல்லி அழைத்து இருப்பார்..?
ஒரே நாளில் 8000 தனியார் மருத்துமணைகளுக்கு அனுமதி விஜய் அரசு @cmotamilnadu 📉🤡👏
அது எப்படி ஒரே நாள்ல 8,000 கையெழுத்து போட்டிங்களா?
அனுமதி வழங்க ஒரு மருத்துவமணைக்கு கமிஷன் எவ்வளவு?
இனி அரசு மருத்துவமனைகளின் நிலைமை என்ன? தரம் உயருமா? எப்படி உயரும் உறுப்புடாம தான் போகும்.
#tvkfails
பல் டாக்டர் எங்க டா போனான் ஒரு நாளு மட்டும் ரீல்ஸ் போட night குவாரி ல போய் acting பண்ணி news போட்டான்
இப்போ ஆளையே காணோம்.
கனிம வள கொள்ள நடத்திட்டு தான் இருக்கு