இன்று பிறந்தநாள் காணும்
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் ... தமிழக மக்களின் நலம் காக்கும் நாயகன்.
நோயற்ற வாழ்வும்,
நீண்ட ஆயுளும் பெருகி, நலமுடன் வாழ , ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
@annamalai_k மிகச் சரியான கேள்விகள் தமிழக மக்கள் அனைவரும் படித்து சிந்திக்க வேண்டிய வரிகள்.
தன் சுயநலத்துக்காக திமுகவில் இணைந்திருக்கும், அனைத்து நல் உள்ளங்களும் மனிதா பிமானத்தோடு சிந்தித்துப் பாருங்கள்
#Watch | “கலைஞர் பிறந்தநாளான நேற்றைய தினத்தில், எங்கள் மாவட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மாவட்ட திமுக சார்பில் தங்க மோதிரம் வழங்கினோம்..” -அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி!
#SunNews | #TMAnbarasan | #கலைஞர்100
The Minister of Rural Industries, Cottage Industries, Small Industries, Tamil Nadu Thiru. T. M. Anbarasan flagged off M-Auto (LEGGO) Electric Three-wheeler Services at Nanganallur Road Metro Station on May 31, 2023. CMRL officials and staff were present during the occasion.
இன்று பிறந்தநாள் கானும் அண்ணன்,அஞ்சாநெஞ்சன் அண்னாமலை அவர்களுக்கு, "நெஞ்சார்ந்த வாழ்த��துகளை' தங்கள் பின்னால் அனிவகுத்து நிற்கும் தமிழக சிங்கதொண்டர்கள் அனைவரும் மணமார்ந்நது வாழ்த்துகிறோம். தமிழகம் தலைநிமிர்து நிற்கும் வரை நீவீர் நீடூடி வாழ்கவே...
பல்லாண்டு....
உங்கள்.
D.நாராயணசாமி
@rajiv_dmk குடும்ப அரசியல் நடத்துபவர்கனள். தமிழ் நாட்டு குடும்பங்களின் மீது
அக்கரை அதிகம்காட்டி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் கடந்த 24 மாதத்திற்கும் ₹1000கொடுத்திருந்தால்,பாரதபிரதமர் மோடி ஐயாவை மிஞ்சி
இருக்கலாமே!
@Murugan_MoS @EshaGuptaOffl L. முருகன் ஐயா அவர்களே!. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் தமிழ்நாட்டிற்கு பெருமை தரும் விஷயமாக உள்ளது. நான் தமிழ்நாட்டில் பிறந்ததால் உங்களை தமிழகத்தின் முன்னோடியாக வைத்து பார்க்கும் பொழுது மிகவும் நான் பெருமை அடைகிறேன். தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது.L. முருகன் ஐயா அவர்களே!.
@Siva_Kartikeyan தம்பி சிவகார்த்திகேயன் அவர்களே நீங்கள் மிக நேர்த்தியான நடிகர் நடிப்பை நடிப்பு துறையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறீர்கள் என்பதை நன்கு உணர்வேன்.
ஆனால் தனிப்பட்ட வாழ்வில் நடிப்பை கலக்காமல் நல்ல மனிதாபிமான மனிதராக வாழ்கிறீர்கள் அதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி