BJP Erode North | Social Media Cell – District President | Aspiring Director | Ad Films | Visual Storytelling | #NDAUpdates | #DMK lies exposed daily | 🎬|🇮🇳
Resharing my old short film “1930” - National Cyber Crime Helpline.
I think resharing now is more important because Tamil Nadu is slowly turning into a hub for drugs. From cities to villages, drug consumption is everywhere, and with it comes violence, crime, and loss of control. Every place is feeling the impact.
In today’s drug-driven culture, women’s safety is under serious threat. Many victims are first trapped, then blackmailed, threatened, or silenced.
Because of this, women’s safety has become a big question mark.
Prevention is possible. Awareness is everything.
If you or someone you know is being targeted online, ACT IMMEDIATELY — don’t wait till it’s too late.
📞 Call 1930 – National Cyber Crime Helpline
Staying silent helps criminals. Speaking up saves women. Saves lives.
Bad words are used intentionally in this short film —
because this is the language many in today’s generation are exposed to and familiar with.
👉 This is a warning, not a lesson.
👉 Please do NOT use or practice this language in real life.
👉 Avoid it as much as possible — it only normalizes negativity.
This film shows alcohol, smoking, and drug-use scenes
👉 NOT to promote it.
👉 Drugs don’t make you cool. They kill you slowly — mentally, physically, socially.
#1930 #WomenSafety #SayNoToDrugs #CyberCrime #Call1930 #StopBlackmail #TamilNadu
@narendramodi@NitinNabin@PiyushGoyal@ReddySudhakar21@blsanthosh@NainarBJP@DrLMurugan@annamalai_k@VanathiBJP@PonnaarrBJP@DrTamilisai4BJP@HRajaBJP@apmbjp@KaruppuMBJP@SuryahSG@VinojBJP@MSBalajiMSB@KJai8108@SanghiPrince@SenthilkumarSM6@asuvathaman@karthikgnath@Mrsinha@p_nikumar@khushsundar @amarprasadreddy @SuryahSG@VinojBJP@mahesh74391485
🪔ஒரு தீபம்🔥ஒரு தேசத்தின்🇮🇳 நம்பிக்கை!!
பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்களின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு நல்ல உடல் நலமும், நீண்ட ஆயுளும், பாரத தேசம் தொடர்ந்து அவரது கைகளிலேயே இருக்கவும் வேண்டி இன்று மாலை என் இல்லத்தில் “ஆசீர்வாத தீபம்” ஏற்றினேன்.
🪔🇮🇳 ஜெய் மோடி 🪔🇮🇳
#SevaSankalpAbhiyan
#AshirwadKaDiya
#HappyBdayPMModi
தங்களின் சமூகப் பணியும், கட்சிப் பணியும் மேலும் சிறக்கவும், நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ்வில் அனைத்து வெற்றிகளும் பெறவும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்! 🙏🎂💐
இன்று பிறந்தநாள் காணும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர், அன்பிற்கினிய அண்ணன் திரு.@MSBalajiMSB அவர்களுக்கு,
ஈரோடு வடக்கு மாவட்ட சமூக ஊடகப் பிரிவு சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்! 🎉💐
//Fake video// ??
பிரதமர் மோடி அவர்களின் 2014 பதவியேற்பு வீடியோவை பதிவிட்டு இது போலியா என்று கேட்டால் கூட ஏஐ நீ கேட்கும் கேள்வியை பொறுத்து தான் பதில் அளிக்கும்.
மேலும் அந்த வீடியோ போலியானது என்று இதுவரை அந்த வீடியோவில் உள்ளவன் மறுப்பு தெரிவித்தானா ?? இல்லை அதற்க்கு பதில் அவன் மன்னிப்பு கடிதம் வெளியிட்டு இருக்கான்.
அப்ப நீ ஏண்டா முந்திட்டு வந்து "பாஜகவை அழிப்பேன்" என்ற அவன் வாக்கியத்துக்கு முட்டு கொடுக்குற ?
உன்னை போன்ற பதவி வெறியால் அங்கு சென்ற கூட்டத்தின் பாஜகவின் ஓட்டை பிரிக்க பேசப்படும் வார்த்தை தான் "மத்தியில் மோடி மாநிலத்தின் அண்ணாமலை" என்ற கொள்கை உடையவன்🤡
//கபோதிக்கு பொறந்தவனே ?//
பாஜகவை விட்டு நான் வெளியே வரவில்லை என்பதால் கடந்த இரண்டு நாட்களாக எனது தாயைப் பற்றி சமூக வளைதலங்களில் இழிவாகப் பேசும் அண்ணாமலை அவர்களின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள்,தொடர்பில் உள்ள WTLல் பதவியை எதிப்பார்க்கும் சிலரின் மனநிலை இது தான்.
ஆகவே இந்த ஆபாச பேச்சால் ஒரு முடிவு எடுத்துள்ளேன்.!!
அண்ணாமலை WTL பக்கத்தில் உள்ள போலி உறுப்பினர் ஏற்றுவதற்கான புரோகிராமை வரி வரியாக விளக்கி எனக்கும் நேரம் கிடைக்கும் சமயம் வீடியோ வெளியிடப்படும்.
உண்மையாக பார்க்க போனால் WTL என்ற NGO அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை 2.5 லட்சத்தை தாண்ட வில்லை. ஆனால் உருட்டுவது 17 லட்சம்.
அதில் ஒரு சின்ன உதாரணம் 👇
function wtlMemberTotal(apiCount){
var n = Number(apiCount);
return WTL_MEMBER_BASELINE + (isFinite(n) && n > 0 ? n : 0);
}
மற்றும்
function wtlRandomCounterStep(){
return Math.floor(Math.random() * 3);
}
இதில் ஒவ்வொருத்தருக்கு போன் பண்ணி "பாருங்க பாஜக வாங்கின 14 லட்சத்தை, உறுப்பினர் சேர்க்கை மூலம் மட்டுமே தாண்டி விட்டோம் எங்க கூட வந்து சேருங்க" என வெக்கமே இல்லாம இந்த போலி எண்ணக்கையை காமித்து கெஞ்சுவது அசிங்கமாக இல்லையா..???
பொய்யை உண்மையாக்கும், உண்மையை பொய்யாக்கும் மற்றும் பாஜகவை அழிப்பேன் என சொல்லும் திமுகவுக்கும் உங்களுக்கும் என்னடா வித்தியாசம்??
பின்குறிப்பு: என்னை பற்றி வெட்டி ஒட்டி "ஏதாவது வெளியிடுவேன், இதை டெலீட் செஞ்சிட்டு, வீடியோ போடுவதை கைவிட்டுட்டு, பாஜகவை விட்டு வெளியே வா" என மிரட்டினாலும் எனக்கு கவலை இல்லை. பிரதமருக்கு துரோகம் செய்தவர்களை, இனி நானே செய்கிறேன்.
Good luck brother.
@narendramodi@AmitShah@blsanthosh@NainarBJP
அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிடும் X தள கணக்குகளை முடக்க, அந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
18 X தள கணக்குகளின் முடக்கத்தை நீக்கவும், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவு..
ஆளுநரை அழைப்பு விடுக்க கோரிக்கை வைத்துள்ள திருமா & 2 கம்யூ கட்சிகள் த.வெ.க வை
ஆதரிக்கிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டாலே ஆளுநர் விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்..
அதை விடுத்து இவர்கள் குதிரை பேரம் நடத்துவதற்காக ஆளுநர் மீது பழி போடுகிறார்கள்..!
#BJP
Tamilnadu people soon will Boycott professional courier due to inexperience speech with customer and late delivery. More then 2 week completed still not delivery me and also no proper response #BoycottProfessionalCourier@TPCGlobeCares
Totally disappointed with @TPCGlobeCares. Sent a courier on 22/04/2026 from Pudukkottai to Chennai. Promised 48-hour delivery but it’s been over a week, no delivery, and tracking not working. What’s the point of premium charges?other courier service done cheaper and fast then you