"மிசா காலத்தில் கூட தேடி கண்டுபிடிக்கும் இடத்தில் ஸ்டாலின் இருந்தது இல்லை.."
கலைஞருக்கு ஸ்டாலின் மாதிரி, ஸ்டாலினுக்கு உதய் மாதிரி தமிழ்நாட்டில் எந்த அரசியல் தலைவனுக்கும் தந்தையை பெருமைப்படுத்தும் மகன் அமையப்போவதில்லை
இந்த நபர் நீதிபதி கவாய் அவர்களிடம் சொன்னது என்ன?
கஜூராஹோ கோவிலில் விஷ்ணு சிலையை வைக்க வேண்டும்.
அதற்கு நீதிபதி என்ன சொன்னார்?
கடவுளிடம் கேளுங்கள் என்றார்.
இதுதான் பிரச்சனை.
அந்தக் கோவில் வரலாறு என்ன?
கர்ஜூர் என்றால் சமஸ்கிருதத்தில் ஈச்சம் பழம் என்று பெயர். ஈச்சம் பழக்காட்டுப் பகுதியில் கட்டப்பட்ட கோவில் என்பதால் கஜூராஹோ என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் எதற்காக, யாருக்காக கட்டப்பட்டது?
பார்ப்பனர்களின் முழு ஆசியோடு பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக உருவான முதல் அரசு குப்த பேரரசு (கிபி 240-550). அதனால் தான் குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
"குப்த" என்றால் நால்வர்ணத்தில் வைசியர் பிரிவு. நந்த வம்ச சூத்திர ஆட்சியை அகற்றி, குப்த வைசிய ஆட்சியை சாணக்யன் உருவாக்கியது தனியான வரலாறு.
நந்த வம்ச ஆட்சி வீழ்த்தப்பட்டது எப்படியென, "காவிரி நீரோவியத்தில்" கொள்ளிடம் நதிக்கரையின் மேற்கானாட்டு ஆதனூர் கிராமத்து நந்தன், சிதம்பரம் கோவிலுக்கு நடந்து சென்ற வரலாற்றோடு இணைத்துப் பதிவு செய்துள்ளேன்.
இந்த குப்த ஆட்சியில் தான் வாத்சாயனர் என்பவர் காமசூத்ரா என்ற நூலை சமஸ்கிருதத்தில் எழுதினார். கிபி 320 ல் எழுதப்பட்ட நூல் அது. அதில் உடலுறவு குறித்து விரிவாக எழுதப்பட்டது.
மேலும் அதை மையமாக வைத்து மத்தியபிரதேசம் கஜீராஹோவில் கி.பி 950 முதல் கி.பி 1050 வரை சந்தேலா வம்சத்தால் இக்கோயில் கட்டப்பட்டது.
ஆண் பெண் உடலுறவு சார்ந்த சிற்பங்கள் எங்கும் நிறைந்திருக்கும்.
ஒரு கருவறை, ஒரு மண்டபம், பக்கவாட்டுப் பாதைகளைக் கொண்ட ஒரு மகா மண்டபம் மற்றும் ஒரு நுழைவு மண்டபம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கருவறையில் உள்ள முக்கிய உருவம், ஏழு குதிரைகள் ஓட்டும் தேரில் சூரியன் நிற்கும் ஒரு சிற்பமாகும். கஜுராஹோவில் உள்ள சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே கோயில் இதுதான்.
தெற்கு முகப்பின் மையப் பகுதியில் காம ஜோடிகளின் சிறந்த உருவங்கள் மற்றும் பதினொரு தலை கொண்ட விஷ்ணு உட்பட கடவுள்கள் சிலவற்றால் கோயில் சுவர்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இக்கோவில் தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. தொல்லியல் துறையானது அதை பாதுகாக்கும் பொறுப்பிற்குரியது. அதில் மாற்றங்கள் செய்யாது. உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தளமாகவும் யுனெஸ்கோவின் கண்காணிப்பிலும் உள்ளது.
இந்த இடத்தில் வழிபாடுகள் செய்ய இயலாது.
இச்சூழலில் இங்குள்ள விஷ்ணு சிலை உடைந்த நிலையில் இருக்கிறது. அச்சிலையை மாற்றியோ அல்லது புனரமைத்தோ பிரதிஷ்டை செய்து வழிபாட்டுக்குரியதாக்கும் நோக்கத்தில். விஷ்ணு சிலையை சீரமைக்க தொல்லியல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்கிறார். இம்மனு ஏற்புடையதல்ல மட்டுமல்ல தீய நோக்கம் கொண்டது.
இதைக்கருத்தில் கொண்டே தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “சுய விளம்பர நோக்கத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. நீங்கள் (மனுதாரர்) விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று கூறுகிறீர்கள். நீங்கள் நேரடியாக சென்று விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த இடம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்” எனச் சொன்னார்.
இதற்குத்தான் செருப்பு வீச்சு.
இந்தியா என்பது பார்ப்பனர்களின் நாடு என்ற புரிதலுள்ள சனாதன சாக்கடைகளுக்கு எதிராக போராட வேண்டிய நேரமிது.
@MoHFW_INDIA Any standard rates for scan and lab centers in India, In Chennai avadi @uniscansandLabs charging 1500rs for a single follicular study where other labs are charging 500-600rs only in the same area. They instantly change rates If we ask them questions. Kindly look.
Back pain isn’t normal.
It’s a warning sign your:
• Posture’s broken
• Training’s wrong
• Recovery’s poor
Here’s everything you need to know about back pain (& how to fix it naturally):