விளையாட்டு மைதானங்கள், கூட்ட அரங்குகளில் மது விநியோகம் செய்யும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சமூகநீதி பேரவை சார்பாக பாமக வழக்கறிஞர் கே பாலு அவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் முடிவிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
#DMK_Fails#PMK

@NewsTamilTV24x7 ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கூறும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் கோரிக்கை மிக நியாயமானது...
தமிழர்களின் வீர விளையாட்டு உடனே நடத்த அனுமதி அளிக்க வேண்டும்
கட்சிகள் தான் வேறு வலிகள் ஒன்றுதானே...!!!!
"எங்கள் நிலத்தை காப்பாத்திக் கொடுங்க அய்யா"
கோரிக்கை வைத்த விடுதலை சிறுத்தை கட்சியினர்
நெய்வேலி NLCயை எதிர்த்து அந்த பகுதியில் மருத்துவர் அன்புமணி அவர்களின் நடைபயணத்தில் பரபரப்பு...
#என்எல்சியே_வெளியேறு#PMKAgainstNLCLandGrab
அண்மையில் நியமிக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. நிலம் கொடுத்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க என்எல்சி நிறுவனம் மறுக்கிறது. இது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.
#என்எல்சியே_வெளியேறு#PMKAgainstNLCLandGrab
தமிழர்களுக்கு என்.எல்.சியில் வேலை இல்லை.
#NLC இந்தியா நிறுவனத்தின் எந்தவொரு வேலையும் தமிழ்நாட்டு மக்களுக்கும் கொடுக்கப்படுவது இல்லை. அனைத்து வேலைகளும் வட இந்தியர்களுக்கே கொடுக்கப்படுகிறது.
#என்எல்சியே_வெளியேறு#PMKAgainstNLCLandGrab
@draramadoss என்.எல்.சி இந்தியா நிறுவனத்துக்காக 25,000 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரிக்க விட மாட்டோம். சுற்றுச்சூழலையும், நீர்வளத்தையும் அழிக்கும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாராத்தை கெடுக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும். (2/2)
#என்எல்சியே_வெளியேறு#PMKAgainstNLCLandGrab
என்.எல்.சி இந்தியா நிறுவனத்துக்காக 25,000 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரிக்க விட மாட்டோம். சுற்றுச்சூழலையும், நீர்வளத்தையும் அழிக்கும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாராத்தை கெடுக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும். (2/2)
#என்எல்சியே_வெளியேறு#PMKAgainstNLCLandGrab (2/2)
என்எல்சி நிறுவனம் விவசாயத்தை அழிக்கிறது.
#NLC இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களில் இருந்து 10,000 ஏக்கர் நிலங்களும், மூன்றாவது சுரங்கத்திற்காக 26 கிராமங்களில் உள்ள 12,125 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன
PSMF cdl
#என்எல்சியே_வெளியேறு#PMKAgainstNLCLandGrab
PMK president Dr Anbumani Ramadoss campaign creates awareness among the people in Cuddalore district on the pitfalls of the acquisition.
#என்எல்சியே_வெளியேறு#PMKAgainstNLCLandGrab
என்.எல்.சி நிறுவனத்திற்காக இதுவரை 37,256 ஏக்கர் நிலம் கொடுத்த சுமார் 25000 குடும்பங்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை; அதுமட்டுமின்றி25000 குடும்பங்களில் 1827 பேருக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
#என்எல்சியே_வெளியேறு#PMKAgainstNLCLandGrab