Route mafia வின் வாடகை வாய்கள்
Same car...Same script. திமுக மீது அவதூறு பரப்புவதற்கு ரூட் மாபியா முட்டி மோதி வேலை செய்து கொண்டிருக்கிறது. ஒருவிதத்தில் முதலமைச்சர் விஜயை விடவும் சுறுசுறுப்பாக இருக்கும் ஜெகதீஷை முதலமைச்சராக்கினால் இந்த ஆட்சி இன்னும் கொஞ்ச நாளைக்கு தப்பி பிழைக்கும். Route mafia வின் வாடகை வாய்கள்!
- திமுக மகளிர் அணி விமர்சனம்.
#DMK #DMKWomensWing #RouteMafia #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
Same car...Same script
திமுக மீது அவதூறு பரப்புவதற்கு ரூட் மாபியா முட்டி மோதி வேலை செய்து கொண்டிருக்கிறது. ஒருவிதத்தில் @TVKVijayHQ விடவும் சுறுசுறுப்பாக இருக்கும் ஜெகதீஷை முதலமைச்சராக்கினால் இந்த ஆட்சி இன்னும் கொஞ்ச நாளைக்கு தப்பி பிழைக்கும்
Route mafia வின் வாடகை வாய்கள்
1. சன் டிவி ட்வீட்ட கோட் பண்ணி அது Methephetamine இல்ல Amphetamine தான்னு ஒரு ட்வீட்டு. அதும் அந்த “I can confirm that”.😷
2. ஆ. ராசா பேசுன வீடியோவ கோட் பண்ணி, “அது Methephetamine இல்ல Amphetamine. இது பத்து வருசமாவே தமிழ் நாட்டுல டிரான்சிட்ல இருக்கு.. இது சாதாரணம்தான்” டோன்ல ஒரு ட்வீட்டு. அதுலயும் அந்த “this is a fallacious argument” 😷
ஆனா DRI தெளிவா அறிக்கை குடுத்திருக்கு, அது meth தான்னு..
“அவன் எடுத்தது யானையும் இல்ல.. அடிச்சது ராஜாவும் இல்ல.. ஆனா என்ன கான்பிடண்ட்டா ஆடிட்டுப் போறான் பாரு…” மொமண்ட்.
முருங்கைக்காய் ஜர்னலிஸ்ட் @Sidprabhakar7 லீலைகள்… 👏👏👏
#TVK #Jailer2
DMK actually did a tremendous job of reducing water stagnation points from 700 to 291 in five years but how the hell this chennai ppl choose this joker over stalin 😭😭