நூறு ரூபாயின் மதிப்பு நூறு ரூபாய்தான். ஆனால் ஒருமணிநேரத்தின் மதிப்பு ஒருவன் அந்த ஒருமணிநேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறான் என்பதைப் பொறுத்தது.
-மஹாத்ரயா ரா
யதார்த்தமான நடிப்பு..
படத்தில் சிவாஜியும் வைஜெயந்தி மாலாவும் முதன்முதலில் சந்திப்பதும் மிக இயலபாக இருக்கும். மிகவும் ரசித்த படம். குறிப்பா இந்தக்காட்சி
படம்:இரும்புத்திரை
Ridge Point - இயற்கையின் ஓர் அற்புதம்!
இடம்: Ridge Point, சக்லேஷ்பூர்.
மாவட்டம்: ஹாசன், கர்நாடகா.
இயற்கையின் விந்தைகளில் ஒன்று இந்த 'ரிட்ஜ் பாயிண்ட்' (Ridge Point). கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில் ஒரு சுவாரசியமான நிகழ்வு நடக்கிறது. இங்கே பொழியும் மழைத்துளி மேற்கு திசையில் விழுந்தால், அது நேத்ராவதி ஆறு வழியாகப் பயணித்து அரபிக் கடலில் கலக்கிறது. அதே சமயம், ஒரு சொட்டு நீர் கிழக்கு திசையில் விழுந்தால், அது ஹேமாவதி ஆறு மூலமாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. ஒரே இடத்தில் விழும் மழைநீர் வெவ்வேறு கடல்களுக்குச் செல்வது வியப்பிற்குரியது!
எப்படா இங்க போயி தீபம் ஏத்த போறீங்க..🤣
Nature is full of wonders, and 'Ridge Point' in the Hassan district of Karnataka is a perfect example. This unique geographical spot acts as a water divide. If raindrops fall on the western side of this ridge, they flow into the Netravati River and eventually join the Arabian Sea. However, if they fall on the eastern side, they travel through the Hemavathi River to reach the Bay of Bengal. Truly a marvel of nature!
Photo by: Sasikumar.Samikan