'சென்னை மாநகர ஆணையர் அருணை அசாமுக்கு மாற்ற வேண்டும். அவர் நேர்மையற்றவர்; திமுகவின் கைப்பாவை. கரூர் போல இன்னொரு சம்பவத்தை நடத்தத் திட்டமிடுகிறார்' என்றெல்லாம் தவெகவால் மிகக் கடுமையாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அருண், தவெகவின் ஆட்சியில் தற்போது இலஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர்.
கரூர் பேரவலத்தின்போது உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக்குழுவுக்கு தலைமை வகித்தவர் அஸ்ரா கார்க். அவரது தலைமையிலான புலனாய்வுக்குழுவை எதிர்த்து, CBI வி��ாரணை கோரி, உச்ச நீதிமன்றம் சென்றது தவெக. அந்த அஸ்ரா கார்க் தவெகவின் ஆட்சியில் இன்றைக்கு உளவுத்துறை IG !
செம!
விஜய் தலைமை செயலகத்திற்கு மதிய உணவு எடுத்துச் சென்று சாப்பிடுவதை சாதனை செய்ததை போலவும் உலக அதிசயம் போலவும் காட்டும் மீடியாக்கள்..
மே 18 அன்று நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் தமிழ்தேசியவாதிகள் 400 யூனிட் ரத்த தானம் செய்ததை காட்ட மறுக்கிறது..
சும்மா கத்துறவரா? இல்லை மக்களுக்காக குரல் கொடுக்குறவரா?
'
'
அண்ணன் சீமான் கடந்த காலங்களில் செய்த போராட்டங்கள் சில miss ஆனாலும் ஓரளவுக்கு தொகுத்து அருமையா பேசிருக்காங்க சகோதரர்...
2 crore and 30 lakhs சொத்து மதிப்பு வைத்திருக்கும் இவர் தன்னை ஏழை என சொல்வதெல்லாம் எப்பேர் பட்ட அயோக்கிய தனம் 😳
என்னடா இப்படி மக்களை ஏமாத்துறீங்�� ...🤦
மதுரை நாம் தமிழர் கட்சியினர் அண்ணன் தீரன் திருமுருகன் தலைமையில் நடந்த போராட்டத்தினால் மதுரை திருமங்கலம் பாண்டியன் நகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது.. வாழ்த்தும் பாராட்டும்! 💐
100K voices.
100K hearts.
100K people standing behind a fearless Tamil voice. ✊
This milestone was not built by media power or money.
It was built by people who believed.
Thank ourselves for taking @Seeman4TN to 100K. 🔥
But this is just the beginning.✊
#Seeman #NaamTamilar #TamilNadu