ஊடகங்கள் அண்ணன் காவல் நிலையம் வருவதை முதன்மைப் ப���ுத்துவதால் முதல்வர் நிகழ்வு முடியும் வரை அண்ணன் காவல் நிலையம் வர வேண்டாம் என்று காவல்துறையினர் அண்ணனிடம் கேட்டுக் கொண்டுள்ளார்கள். அதனால் தான் தாமதம்.
🙌
ஒரு ரகசியம் சொல்லவா திருட்டுத் திராவிடர்களே..
உங்களால் சீமானை வீழ்த்த முடியாது..
ஏனெனில் பெயருக்கு களங்கம் ஏற்படுவது குறித்து எந்த கவலையும், உயிர் பயமும் இல்லாத ஒருவனை பிறரால் வீழ்த்த முடியாது.. அவனே தன்னை வீழ்த்திக் கொண்டால் தான் உண்டு..
அந்த வகையில் அப்படி எது குறித்தும் கவல���ப் படாத சீமானை உருவாக்கி தமிழர்களிடம் கொடுத்த வெப்பன் சப்ளையர்களான பெரியாரிஸ்ட்டுகளுக்கும் திராவிடர்களுக்கும் நன்றி..
மற்றபடி திராவிடர்கள் வேண்டுமானால் ஜக்கம்மாவிடம் போய் முட்டை ஓதி செய்வினை வைக்கலாம்..
அதை தடுத்து அரணாக நிற்கும் பணியை எங்கள் சுடலையும் இசக்கியும் ஐய்யனார்களும் கருப்பசாமிகளும் காளிகளும் பேச்சிகளும் முத்தாரம்மன்களும் பார்த்துக் கொள்வார்கள்.. ;)
- கார��டூனிஸ்ட் பாலா
Will you allow if this is done by a Constable, Head Constable, Sub-Inspector, Inspector or a Dy SP @@tnpoliceoffl ? @CMOTamilnadu ?
This is nothing but gross indiscipline.
Shame on you @CMOTamilnadu@Chief_Secy_TN
கனடாவில் சீமான் கைது செய்யப்பட்டு அவரின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டது அவர் அங்கு பேசிய இந்த உரைக்காகத்தான்.
"The Tamil film director was scheduled to speak at a community function on Thursday, but was forced to cancel it due to his arrest.
He was also scheduled to speak in Montreal on Monday - rediff"
ஈரோட்டில் செருப்படி வாங்கிய திமுக..
ஆட்சியில் இருந்து திருடுவதை தவிர வேறு எந்த வேலையும் செய்��ாத திமுகவை விரட்டியடித்த பொதுமக்கள்..
#ErodeEastByElection #DMKFailsTN