பெயருக்குப்பின்னால் சாதிப்பட்டங்கள் போடும் ந���லையை மாற்றி, படித்து வாங்கிய பட்டங்களைப் போடுகிற அளவுக்கு தமிழ்நாட்டை பண்படுத்தியது திராவிட இயக்கம்.
ஆனால், படித்து வாங்கிய பட்டத்தைப் போடுவதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு பதற்றம் வருகிறது. Insecure Insta அமைச்சரின் அக்கப்போருக்கு இல்லையா சார் ஒரு End.
என்னுடைய புதுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பட்டி பகுதியில் கழக ஆட்சியின் போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓர் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. அதனை திறந்து வைப்பதற்காக இந்த ஆட்சியாளர்கள் ஒரு கல்வெட்டை தயார் செய்தார்கள்.
அதில், முதலமைச்சர், மாவட்ட அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் பெயர்களோடு, சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது பெயரும் இடம்பெற்றிருந்தது.
திடீரென என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அந்த கல்வெட்டு வேண்டாம் - வேறு கல்வெட்டு கொண்டு வருகிறோம் என்று இன்னொன்றை கொண்டு வந்தார்கள்.
அந்த இன்னொரு கல்வெட்டை பார்த்தால், நான் கஷ்டப்பட்டு படித்து வாங்கிய MBBS பட்டம் என் பெயருக்குப் பின்னால் இல்லை.
அமைச்சர் - நாடாளுமன்ற உறுப்பினர் பெயர்களுக்குப் பின்னால் இருந்த பட்டங்களும் புதிய கல்வெட்டில் காணாமல் போய்விட்டன.
முதலமைச்சர் பெயருக்குப��� பின்னால் போடுவதற்கு படித்து வாங்கிய பட்டமில்லை. அதனால் மற்றவர்களின் பட்டங்களை எடுத்துவிட்டோம் என்கிறார்கள்.
முதலமைச்சருக்கு பட்டம் ��ல்லை என்பதால், நான் படித்து வாங்கிய பட்டத்தை எடுப்பதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்.
நல்ல வேளை கல்வெட்டில் ஆட்சியரின் ஐ.ஏ.எஸ் பட்டத்தையாவது விட்டு வைத்தார்கள்.
இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. முதலமைச்சர் Distance Education Mode-ல் ஒரு பட்டப்படிப்பை நிறைவு செய்யலாம்.
அடுத்த முறையாவது கல்வெட்டில் எனது MBBS பட்டம் தப்பிக்கட்டும்.
#TVKFails #Education
I’m beginning to get an idea of how terribly ignorant of the real world some people in the cine-field can be. It is very dangerous to allow these empty minds to shape the thought process of our youth.
He doesn’t even know the word “Assembly” / “சட்டமன்றம்”? He’s like “அதுக்கு பெயர் என்ன சொல்லுவாங்க”.
Is it something to be proud of that you’ve not watched the TN Assembly before, Mr. Atlee? Isn’t it sad that a 39 yr old man hasn’t shown interest in politics before a film star got into politics?
I hope the Millenials, GenZ and Gen Alpha don’t think punch dialogues and cringe actions are what makes politics!
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெ��ிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
Madam Finance Minister, Gen Z isn't asking India what it has done for them.
They're asking YOUR GOVERNMENT... What it has done with their taxes.
India and Government aren't the same thing.
Questioning politicians about jobs, taxes, infrastructure and public services isn't questioning the country.
That's called accountability, not anti-nationalism.
Politicians aren't India, You Arrogant Lady.
நாங்க ரெண்டு நாளா மாறி மாறி விஜய் சேதுபதிய கடிச்சோமே தவிர,
எங்க அண்ணன் கூமுட்டை இல்ல, அவருக்கு லீடர்ஷிப் தெரியும்னு ஒருத்தன் கூட சொல்லியிருக்க மாட்டோம், நீ வேணா பாரு
I Went Looking for Minister Ramesh’s Achievements Behind His Arrogance
One thing about HR&CE Minister Ramesh amused me: the arrogance and the achievements simply didn’t match.
On almost every political stage, he shouts “234/234!” Maybe we should have understood his political maturity right there. Show a kid 10 chocolates and ask him to choose one: “I want all of them!”
With the kid, at least maturity will come with age. Here, the man reached the ministry before maturity reached the man.
Then he told Seeman: “Let him first win a local body election, then I’ll answer him.” I disagree with Seeman on plenty, but he has spent years building a party and facing election after election.
Former CM Stalin with a long political legacy Mayor, MLA, Minister, Deputy CM, Opposition Leader, CM he addressed him just as “ex-MLA.”
When asked about Vijay Sethupathi? “I answer only political questions.”
Now I was curious. Who is this political mastermind deciding who deserves an answer? From the way he speaks, I thought I had somehow missed a man who belonged at every BRICS and G20 top table.
So I went to Wikipedia. Opened his political career expecting serious reading.
Eight lines. That was it.
I didn’t read fast. There was simply nothing left to read.
Maybe Wikipedia was outdated, so I checked his first few months as minister. I found reports and controversies around Palani temple property, poor implementation of mobile-phone deposit , cancelled tenders and the Madurai Meenakshi Amman Temple invitation controversy.
Quite an eventful few months. Just not the achievements I went looking for.
Maybe his past would explain it. I searched backwards and somehow ended up watching old videos of fights with movie reviewers.
That was where I stopped.
Then one question remained: why didn’t Seeman respond? Why didn’t Stalin even bother? I spent an hour reading to understand what they probably understood at a glance.
They know the difference between a question worth answering and noise looking for attention.
Then I remembered what my mother always told me:
“Empty vessels make the most noise.”
They understood it in seconds.
It took me an hour.
Dei dei dei, ennada edho pichai podura maari "Neenga keta investors meet inthanga da" nu build-up kudukureenga?
Official investors meet-nu solli UK-ku kelambi poitu, anga race car otturen nu Kuruvi padam shoot maari reels sutthitu... kadaseela critics kelvi ketadhum oru room-la 4 pera ukkara vechu flex banner katti photo eduthaa kevalama pesaama enna da pannuvaanga?
Look at that setup! A barren table, four people, and a printed backdrop; it looks more like a low-budget cinema shooting set than a serious industrial summit. If this is your grand economic vision for Tamil Nadu, people are going to laugh at your PR circus. Absolute comedy!
The other day I watched an #James Vasanthan interview. He asked the interviewer to take a mic, go into society and ask:
Who puts up cutouts, climbs them for paal abishegam, watches all three shows on release day and then waits for the hero’s next movie?
The society’s answer would probably be brutal: no proper education, no serious career, no plan for his own future, no plan to lift his family — his hero is his life.
People who had no career plan for themselves are now expected to create jobs for our youngsters. People who had no plan for their own future are now taking decisions about our children’s future. People whose biggest qualification was loyalty to one hero are now running departments that affect crores of lives.
And we are expected to believe they will transform the state.
Forget the miracle. I’m still trying to understand the logic.
Dear @IndiaToday,
"If one person says it's raining and another person says it's dry, it's not your job to quote them both.
Your job is to look out of the effing window and find out which is true."
Thanks.
I'll bet my meagre fortune on the fact that none of these scum would have "bravely" behaved this way, had C1 Jaya been jn power. Just like their new favourite CM, Vijay.
Also, note that he admits he cannot accept PTR's challenge & instead chooses mindless troll, just like his new favourite CM, Vijay.
This is the kinda "brave journalism" keeping Tvk in power.
All their venom, excuse me, "brave journalism" is reserved only for DMK, even when it's not in power.
How much do these right wing handles lie man?? You hate a state or lie just because you don't like the leader. Real facts. MoUs which were signed include that of Ford, Jabil, Rockwell, Eaton, Visteon, Nokia, Applied Materials, Yield Engineering, Microchip etc many of which are in implementation station. Firms like Nokia, YE, Eaton, Rockwell have even opened or broken ground. MoUs take time to get grounded. Big following doesn't mean you get to lie and get away...😤
VJS didn’t even say “Vijay”, but the minute he mentioned incompetence and leadership, you lot immediately brought your nonnan into it😂
Says a lot, doesn’t it?
#TVKVijayFails#TVKVijay#TVKVijay
400 பேருந்துகளுக்கு 10.31 லட்சம் அபராதம். அதாவது ஒரு பேருந்துக்கு 2577 ரூபாய்.
அடேங்கப்பா எவ்ளோ பெரிய அபராதம்..🔥
அவன் ஒரு டிக்கெட்டே 3 ஆயிரம் ஏத்தி கொள்ளை அடிச்சிட்டு இருக்கான்டா.🤡