குண்டு புரோக்கர் எல்லாம் ஒரு ஆளு மயிருன்னு அவனுக்கு ஏன் இவ்வளவு அட்டென்ஷன் கொடுக்குறீங்க? 🤦🤦🤦
முதல்லையாவது நமக்கு வேற வழி இல்லாம இருந்தது ஆனா இன்னைக்கு நமக்கான ஒரு இயக்கம் இருக்கு அதை மக்கள் கிட்ட எப்படி கொண்டு போய் சேர்க்கறதுன்னு யோசிக்கிறதை விட்டுட்டு இவனுங்களுக்கெல்லாம் அட்டென்ஷன் கொடுத்துட்டு இருந்தா எப்படி? அண்ணன் சொன்ன மாதிரி உறுப்பினர் சேர்க்கையில் மட்டும் கவனம் செலுத்துங்கள் மக்களே 🙏
@annamalai_k #Annamalai
@WTLFoundation
Heartiest congratulations to our Hon. PM Thiru @narendramodi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today.
May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.
குடும்ப சூழ்நிலை காரணமாக ப்ரைவேட் ஸ்கூல்ல இருந்து அரசு பள்ளியில் சேர டிசி வாங்குவதற்கு 42000 தரனும்னு ப்ரைவேட் ஸ்கூல் ப்ரஷர் பன்னியிருக்காங்க. டிசியே வேண்டாம்னு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளியில் சேர்த்துருக்கார் 🥺😥👏
Yesterday, he was drunk at his fans' house in Kanakapura and unable to walk straight to Bangalore when gunmen took him to a car and made him sit.
We are blessed to have such a Chief Minister 🤣🤣
வீடு வீடாக சென்று #WeTheLeaders இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட போது. பலர் தங்களை இயக்கத்தில் மனப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர் ❣️. சிலர் அதில் களத்தில் வந்து பணியாற்றவும் ஆர்வம் தெரிவித்தனர்.
மாறுவோம்! மாற்றுவோம்!!
குடும்பமே கடத்தல் தொழில் பாக்குது.. அதுக்கு காவலா அந்த குடும்பத்திலிருந்தே ஒருத்தர் அமைச்சர்.. What bro.. It’s very wrong bro @TVKVijayHQ
இத கேள்வி கேட்டா உடனே கைதா?! 🧐
கீர்த்தனா AI படம் என்பது வெளியில் சொல்கிறது. ஆனால் உண்மையான காரணம் ஆங்கில புலனாய்வு இதழ் வெளியிட்ட இந்தியன் எஸ்கோபாரின் மன்னார் வளைகுடா நடுக்கடல் கப்பல் பேரத்தை யூ ட்யூப் வீடியோவாக பகிர்ந்ததற்கு..!
தமிழ் ஊடகங்கள் பேரம் பற்றி வாயே திறக்கல..!
தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு; ஆதவ் அர்ஜூனா உறவினர் ரூ.258 கோடி போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கு தூசி தட்டி எடுப்பு: அமலாக்க இயக்குநரகம் மீண்டும் விசாரணையைத் தொடங்கியது
#ED#AadhavArjuna#DinakaranNews
https://t.co/guNBMrZXhy