மலேசியாவில் பரவிவரும் புதிய வகை கோவிட் 19 வைரஸ் 10 மடங்கு வேகமாகப் பரவக்கூடியது என மலேசிய அரசு எச்சரித்துள்ளது. புதிய திரிபு எனக் கருதப்படும் 'D614G' வகை இந்த பிறழ்வு தமிழகத்தில் இருந்து மலேசியா சென்றவருக்கு இருந்திருக்கிறது.விரிவாகப் படிக்க https://t.co/fJbXDk4QtF
இந்த படத்தை திரையில் காண மூன்று வருடம் தவமாய் இருந்தோம்..🙏
இதை பார்த்த பின்பு அளவில்லா சந்தோஷம் ஆனந்த கண்ணீர்...
ஓவ்வொரு சிம்பு ரசிகனுக்கு மட்டுமே தெரியும் அந்த உணர்வு 🤗
#5yearsofVAALUrampage
#45YearsOfRajinismCDP
Now that's superbly done. Clubbing in so many of his iconic roles and trademarks with special attention to the AVM connect as well.
Superstar @rajinikanth - the biggest Indian star and a man of the masses. Waiting for #Annaatthe, next year!
நீதி என்பது வெற்றி தோல்வியல்ல. எழுச்சி வீழ்ச்சி அல்ல.
மூக்கறுப்பதும் பின் நின்று எதிரியின் முதுகில் குத்துவதும் என் குலம் அல்ல.
இது இராவணன் வம்சம்.
வீழ்ந்தாலும் நேர் நிற்போம். வாழ்ந்தாலும் அறத்தொடு வாழ்வோம்.
#LandOfRavana#LandOfRavanan