@tn2point0 டைட்டில் கார்ட் பிரத்யேகமாக முதலமைச்சர் என்று வரவேண்டும் என்பதற்காக எடுத்த முடிவாக இருக்கலாம், வேறு நோக்கம் கற்பிக்க தேவையில்லை. ஆரம்பித்திலிருந்தே ஜோசப் விஜய் போட்டிருந்தால் அதிக ரசிகர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்றால் மாறவேண்டியது நாம்தான், அவரல்ல.
@tn2point0@itisprashanth Best is to ignore these dimwits. Ennalam andha kozhaipayan epovo block pantan. and he is not worth even mentioning… whether @annamalai_k will succeed or not, time will decide, but gold coin beggars like @itisprashanth won’t have a dignified life ever. Move on bro.
@mithunraman@CTR_Nirmalkumar RSS valarpu. Apdidhan irukum. He is definitely a super performer despite uttering few nonsensical stmts like thiruparakundram and governor, trying explicitly to distance himself from BJP/RSS stand. Need not do that minister, you can remain unattached even by following dharma.
@RameshOffcl மரியாதைக்குரிய தம்பி ரமேஷ், நீங்கள் அறிய விரும்பும் அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் உள்ளது. திரு டி.ஆர். ரமேஷ் @trramesh அவர்களை அணுகவும். முடிந்தால் அவரை அறநிலையத்துறைக்கு வழிகாட்டும் சிறப்பு பிரதிநிதியாக நியமித்து ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளவும். 🙏🙏🙏
@tn2point0@ItisVin அவர் இரண்டுமேதான், முதல் காரணத்திற்கு இரண்டாம் காரணமே காரணம். மணி போன்ற சிலரால் அவர்கள் விரும்பிய அனைத்தும் நடந்தாலும், அது அஙர்கள் வெறுக்கும் ஒருவராலோ அவரு கட்சியாலோ நடந்தால் அதை ஏற்பமுடியாது.
@indhavaainko Too ambitious, not going to happen, unless @annamalai_k announces something very special and unique flavour of WTL. Having said that, it’s not necessary to really achieve the number before the next step is actioned.
@indhavaainko The only fear is he shouldn’t be carried away by the natural support he gets when opposing the centre, and hence start opposing each and every move of the centre to please that support base. Then he just becomes another leader in TN with a large base, but will not remain unique.
@rameshlaus Point No 2 la ore line la dmk oru adi, tvk ku oru adi. Mothathula thalaivar style la murasoli padikaravan dmk ku poduvan, and tvk ku podravan th…. Seri vendam vidunga…
@BUSHINDIA ‘ஒன்றிய’ - பாஜகவுல இருக்கறப்போ இப்படி சொன்னதில்லையே ஏன் ? அப்போ ஞானம் இல்லையா ? இல்ல இப்படி சொன்னாதான் இந்த கட்சில இருக்க முடியுமா ? இதுக்கு 200 ஆவே இருக்கலாமே…
@tn2point0@saijegadheeshh திரையில் வளரும்வரை என்னுடைய தலைவர், அண்ணாமலை தம்பி என்றெல்லாம் வளர்ந்துவிட்டு, அதன்பின் புறக்கணிக்கும் விஜய்தான் வெட்கப்பட வேண்டும்.