Captain Smit saves many life. India has never sought to erase or conquer any land. From the heights of the skies to the depths of the oceans and across every frontier, our commitment is to safeguard humanity. Such is the enduring legacy of Hindustan @narendramodi
கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார்.
இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலுடன், "சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.?
கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.
வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”
அவர்கள் "இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.
வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.
ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை...
உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?" என்றார்.
நடிகவேள் உடனே அது வாஸ்தவம் தான். இப்ப எல்லாம் பெண்ணைப் பெற்றவர்களின் நிலையும் அப்படித்தான் இருக்கு" என்று சொல்லி அமைதியானார்.
இந்த நிகழ்வு ஆன்மீகப் பேச்சரசர் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சமயோசித புத்திக்கும், தமிழ் கலந்த நகைச்சுவை உணர்விற்கும் மிகச்சிறந்த சான்றாகும். பகுத்தறிவு வாதங்களை முன்வைத்த எம்.ஆர்.ராதா அவர்களின் கேள்விக்கு, எவரையும் புண்படுத்தாமல் அதே சமயம் ஆழமான தத்துவார்த்த உண்மையோடு வாரியார் அவர்கள் பதிலளித்த விதம் அற்புதம்.மக்களின் ஆன்மீகக் கேள்விகளுக்கு மிக எளிய முறையில் பாமரருக்கும் புரியும்படி விடையளித்தவர் வாரியார் சுவாமிகள். நாத்திகக் கருத்துக்கள் ஓங்கியிருந்த காலத்திலும், தனது கணீர் குரலாலும், அசைக்க முடியாத பக்தித் திறத்தாலும், இலக்கிய நயத்தாலும் இந்து மதத்தின் பெருமைகளை உலகறியச் செய்த பெருமை அவருக்கு உண்டு.அவருடைய பிறந்தநாளில் இந்த அருமையான, சிந்திக்க வைக்கும் வரலாற்று சொற்பொழிவுகள் ஏராளம் .
திராவிடத்தின் இந்து ஆத்திக நோக்கம் அதிகம் பரப்பப்பட்ட காலத்தில்,
இந்து மதத்தையும், வழிபாட்டு முறைகளையும், கடவுள்களின் சிறப்பையும் மக்களிடம் தொடர்ந்து எடுத்து சென்ற நமது பாட்டனார் திரு. கிருபானந்த வாரியார் அவர்களை என்றும் நினைவு கூறுவோம்
அவரது பிறந்த நாள் ஆகஸ்ட் 25 💐🙌🔥
அவரது நினைவு நாள் நவம்பர் 7 💐🌾
🙏❤️❤️❤️❤️❤️🙏
நாடகமே உலகம் - அனைத்தும் பொம்மலாட்டம் பகுதி 2 - பூந்தமல்லி காசி விஸ்வநாதர் கோயில் நிலம் பிடுங்கப்பட்ட கதை
======
தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசுகள், ஏதேனும் ஒரு காரணத்தைக் காட்டி இந்துக்கோயில்களுக்குச் சொந்தமான நில வங்கிகளைக் கைப்பற்றுவதில் குறியாக இருந்தன. அதேசமயம் கிறிஸ்தவக் குழுக்களுக்கு எதிராக ஒருபோதும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பார்கள். இந்து கோயில்களின் நில வங்கிகளைக் குறிவைக்கும்போது, உண்மைகளை மறைப்பது அவர்களுக்கு மிகவும் எளிதாக இருந்தது. எளிதில் ஏமாறக்கூடிய கோயில்களுக்கு எதிராக, அவர்கள் தங்கள் வருவாய்த் துறையை ஒரு இராணுவமாகப் பயன்படுத்தினர்.
பூந்தமல்லி அருகே பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலும், வேணுகோபால சுவாமி கோயிலும், தங்களது சிறிய கோயில் வளாகத்தைத் தவிர மற்ற அனைத்து நிலங்களையும் எப்படி இழந்தன என்பது இந்த பதிவில் விவரிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள்: செயின்ட் ஜான்ஸ் பள்ளி, குயின்ஸ்லாந்து தீம் பார்க், மற்றும் முந்தைய தமிழக அரசுகள்.
நில உரிமையாளரான வெங்கையா, 1800-களில் இருங்கோட்டை, பாப்பஞ்சாத்திரம் கிராமங்களில் உள்ள 1500 ஏக்கர் நிலத்தை காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் அதனுடன் இணைந்த வேணுகோபால சுவாமி கோயிலுக்கும் தானமாக வழங்கியிருந்தார். மேலும், இதிலிருந்து பிற்காலத்தில் 1000 ஏக்கர் நிலத்தை செம்பரம்பாக்கம் ஏரிக்காக தாராளமாக நன்கொடையாக அளித்தார். இதற்காக, அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு நில வரியிலிருந்து விலக்கு அளித்து வெகுமதி தந்தது. பின்னர், சுதந்திரத்திற்குப் பிறகு, 1948-ஆம் ஆண்டின் ரயத்துவாரி சட்டத்தை அமல்படுத்தி, பெரும்பாலான கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட கிராம நிலப்பகுதிகள் கிராமவாசிகளுக்குப் புறம்போக்காக வழங்கப்பட்டன. வெங்கையா பூந்தமல்லி பதிவகத்தில் ஒரு பதிவுப் பத்திரம் மூலம் கோயிலுக்குச் சாதகமாக நில ஒதுக்கீட்டைப் பதிவு செய்திருந்தபோதிலும், ‘கோயில் இந்நிலங்களை
பயன்படுத்தப்படவில்லை’ என்ற ஒரே காரணத்தைக் கூறி, திருக்கோயில் வசம் மீதமிருந்த 178 ஏக்கர் நிலமும் பறிக்கப்பட்டது.
ஆனால், இந்து சமய அறநிலையத் துறையின் முழுமையான செயலற்ற தன்மையால், இன்றும் கேளிக்கை பூங்கா (தீம் பார்க்) செழித்து வளர்வதைக் காண்பது வருத்தமளிக்கிறது. அறநிலைத்துறையின் செயல்பாடு காகிதத்தில் மட்டுமே காணப்படுகிறது, இது அவர்களைக் காகிதப் புலிகளாக ஆக்குகிறது. செயலலுவலர் வழக்குப்பதிந்து மும்முரம் காட்டிய போதிலும், மேலதிகாரிகள் அரசு வருவாய் துறைக்கு சாதகமான வகையில் மேலே எடுத்துச் செல்லவில்லை. குறிப்பிட்ட காங்கிரஸ்காரரின் மனைவியும், 'எண்ட் டைம் ரிவைவல் மினிஸ்ட்ரீஸ்' அமைப்பை நடத்தி வருபவருமான சுவிசேஷகர் திருமதி நளினி செல்வராஜ், 'கிங்ஸ் இன்ஜினியரிங் காலேஜ்' என்ற பெயரில் ஒரு பொறியியல் கல்லூரியையும் நடத்தி வருகிறார். அவர், காலி செய்யும் நடவடிக்கையைத் தவிர்த்து, அந்தத் தீம் பார்க்கைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆக்கிரமிப்பாளர்கள் கோயிலை ஆக்கிரமித்துள்ள நிலையில், ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் ஸ்ரீ வேணுகோபாலர் கோயில் ஆகியவை பாழடைந்த நிலையிலேயே விடப்பட்டுள்ளன... 1/2
முருகனை முப்பாட்டன் என்றும் அவனை கும்பிட போகும்போது மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டுதான் போவேன் என முருகனை முனியாண்டி விலாஸ்குள் அடைக்கப்பார்ப்பவர்கள் இவனிடம் கொஞ்சம் வாங்கி குடிக்கவும்.
சிந்திக்க திறன் படைத்தவன் தமிழனாக பிறந்து தமிழனாக வாழ்பவன் இந்த சிறுவனிடம் இல்லை இல்லை இந்த ஞானக் குழந்தையிடம் அறிவையும் சிந்திக்க திறன் அற்றவன் மூத்திரத்தையும் வாங்கி குடிக்கவும் புத்தி தெளிந்து தமிழர்களாக கூடி வாழ்வோம்!
Want to learn to chant a difficult Sanskrit shloka - Use Vagbodhini. Type and shloka, it breaks it down to parts, teaches how to pronounce and gives you feedback on your chant. Works with multiple Indian Scripts. Try it out - Link in the first reply.
Chandrashekhar Azad's mother died while begging on the streets of Shahjahanpur because some Congress members had branded her a traitor's mother. Some people in Shahjahanpur even claim that Nehru conspired to have Azad shot.
An Indian, Sobha Singh (father of the famous writer Khushwant Singh), appeared as an eyewitness against Bhagat Singh in a British court, a testimony that led to Bhagat Singh's execution. Later, the British honored Sobha Singh with the title of 'Sir'; he acquired vast tracts of land in Delhi in his name.
Kunj Bihari Thapar—grandfather of Karan Thapar and Romila Thapar—raised ₹1.75 lakh after his retirement for Michael O'Dwyer, the mastermind behind the Jallianwala Bagh massacre. He was honored with the title of 'Diwan Bahadur' and, in recognition of his loyalty, was made a Member of the Order of the British Empire (MBE) in 1920.
Chimanlal Harilal Setalvad was the great-grandfather of civil rights activist and journalist Teesta Setalvad. A barrister, he served on the Hunter Commission, which gave a clean chit to Michael O'Dwyer regarding the Jallianwala Bagh massacre.
If there are 10,000 stories of bravery, there are just as many stories of betrayal.
1/
A Class 12 boy from Patiala, Punjab has just won Gold for Bharat at the International Olympiad in Artificial Intelligence 2026.
Before that, he had already won medals for India in some of the toughest international coding competitions in the world.
His name is Samik Goyal.
Just 18 years old.
Why are we not talking about him? 🇮🇳
🧵
OHHH MY GOOOOODDD!!!!! 🤩🤯
AYUSH SHETTY UPSETS WORLD NO.1 & DEFENDING CHAMPION SHI YUQI
- Defeated him 21-14, 13-21, 21-19 in the opening round of BWF World C’ship 2026
THIS IS PRETTY HUGE FOLKS! 🔥🔥🔥
A passenger who travelled in the Vishakapatnam - Bangalore Cantt. Express, in the B1 coach, got down at the Ongole station, forgetting his bag.
The bag was containing Gold ornaments and other valuables worth more than ₹10 Lakhs.
The Travelling Ticket Examiner, Mr A K Naga Sudheer immediately responded once he found the bag.
He then handed over the bag to the RPF and they had returned it to the respective passenger and demonstrated the integrity.
The passenger verified his items and confirmed that nothing was missing from it.
The SCoR officials appreciated the sincerity and honesty of the TTI, which upholds the reputation of the Indian Railways.
Noble souls are filing cases and protecting now.
How long will this continue?
@CMOTamilnadu@RameshOffcl
I trust and hope sooner we have permanent solutions for such atrocities.
Great news for Temple Devotees!
In 2024, I had challenged G.O. No. 336 issued by the then DMK Government authorizing a shopping complex to be built right in of the Eastern Raja Gopuram of Sri Arunachaleswarar Temple - utilizing Rs. 6.40 Crores of Temple Funds. I and Shri Allikuttai Radhakrishnan had challenged the said G.O. through separate PILs.
The Hon'ble Division Bench was pleased to stay the construction right in the beginning. After coming to power TVK Government through Hon'ble Minister @RameshOffcl announced the withdrawal of the approvals given to many shopping complex projects announced earlier. Recently, TVK Govt represented in the Court regarding the withdrawal of earlier offensive G.O. 336 of 2023 through G.O. No. 58 dated 19.06.2026.
Today the Hon'ble Judges Justice Shri G. Jayachandran and Justice Shri E. Manoharan, hearing this matter, directed the Commissioner of @tnhrcedept and the District Collector of Tiruvannamalai to coordinate with the Public Works Department (PWD) to return the Rs.9.40 Crores deposited with PWD - back to Sri Arunachaleswarar Temple with any interest applicable.
Once again Hon'ble Madras High Court has come to protect Hindu temples, their funds and properties.
This is a phenomenal development where an illegal proposal was not only stayed and subsequently withdrawn - but the temple funds involved also ordered to be returned.
Om Arunachala! அண்ணாமலையாருக்கு அரோஹரா !
V.O.C scarified his life for nation. He spent 40 years in life.. with severe
Nation and National Party didn’t take care of him at most important times after his release from Jail.
Credits to @BS_Prasad
உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!
அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..!
அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..!
ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!
வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம்.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!
ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்.. ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது.
ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள்.. அதுவும் புளித்து போயிருந்தது.. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!
உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி.. அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல்.
சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும்.. இதுதான் வஉசிக்கு தரப்பட்ட முதல் வேலை... அப்படி செய்ததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது.. அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சுற்றுவதை தடுத்துள்ளார்..
ஆனால் அந்த கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்... பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர்.. அதாவது மாட்டுக்கு பதில் வஉசியை பூட்டினர்.. அதுவும் உச்சிவெயிலில்.. இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..!
வஉசியின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி "வணக்கம் ஐயா" என்றார்.. அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த ஜெயிலர்.
வஉசி விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு லைசென்ஸ் பிடுங்கிவிட்டனர்.. ஒரு அரிசி கடையில் வேலை பார்த்தார்.. நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம்.. இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக் கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..!
அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்...!
இதைவிட கொடுமை, தன்னுடைய வக்கீல் உரிமத்தை மீட்டெடுக்க கோர்ட்டில் வாதாடி உதவ வேண்டும் என்று வஉசி கேட்டதற்கு, மூத்த வக்கீலான மூதறிஞர் ராஜாஜி மறுத்துவிட்டாராம்.
சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் வஉசி..!
வஉசி குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், 5000 ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் தந்திருக்கிறார்கள்.. "எப்படியாவது வஉசியிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்" என்றும் சொல்லி உள்ளனர்.. லெட்டர் மேல் லெட்டர் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்..!
ஆனால் அந்த பணத்தை காந்தி, வஉசிக்கு தரவே இல்லையாம்.. "காந்தி கணக்கு" என்று நாம் சொல்கிறோமே.. அது இதுதான்! (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை வஉசிக்கு பெற்று தந்தது தனி கதை)
வஉசிக்கு இணையான ஒரு தியாகியோ, போர்க்குணமுள்ள ஒரு தலைவரோ இந்திய அரசியலிலேயே கிடையாது. ஆனாலும் சொந்த கட்சியில் உரிய மரியாதையை, அவர் இறந்தும்கூட தராதது வருந்தத்தக்கது.. சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பது கசப்பான உண்மை..!
உண்மையை சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வஉசி..!
பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே தமிழன் வஉசிக்குதான் உண்டு..!
இந்த தேசத்தின் தலைவராக உயர்ந்திருக்க கூடியவர் வஉசி..
இனியாகிலும் "வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்" என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், அவருடைய சமூக நீதி கொள்கையை மக்களிடையே, இன்றைய இளைஞர்கள் அழுத்தமாக பரப்ப செய்ய வேண்டும்..!
தமிழர்களை மட்டுப்படுத்தவும், ஏளனப்படுத்தவும், யாருக்குமே தகுதி கிடையாது என்பதையும் செவிப்பறையில் ஓங்கி அறைந்து சொல்ல வேண்டும்..!
Expired meat, fish & milk found in Bengaluru’s top luxury hotels.
30 teams inspected 26 three-star & five-star hotels across BBMP limits today. 35 food samples collected for lab testing.
Hotels where food was seized:
• The Lalit Ashok – 76 kg meat, 200 kg vegetables & 32 litres expired milk
• Shangri-La Bengaluru – 15 kg meat
• Four Seasons Bengaluru – 19 kg meat
• Vivanta Whitefield – 3 kg expired bakery products
• Taj Yeshwantpur – 72 kg meat/fish
• Radisson Blu (The Atria) – 105 kg expired food (50 kg chicken, 25 kg meat, 23 kg fish, 7 kg vegetables)
Violations included expired food, fungal growth, unhygienic kitchens, misbranding, FSSAI labelling violations and improper veg/non-veg storage. Notices issued; further action to follow after lab reports. #Bengaluru #FoodSafety
22 YEAR OLD CREATES HISTORY FOR INDIAN AEROBIC GYMNASTICS! 🤯🔥
Manipur’s Ariha Pangambam becomes the first-ever Indian to win Gold in the Senior Women’s Individual event at the Asian Aerobic Gymnastics Championships 🏅
WOOOAH, WELL DONE GIRL!!!! 🇮🇳❤️