@IndiaPostOffice என்னோட மாமியார் 14ம் தேதி எனக்கு ET738626218IN இந்த குறிப்பிட்ட speed post அனுப்புனாங்க இன்னும் வரல.கேட்டா postல ஏன் அனுப்புறீங்க private courierல அனுப்புங்க அப்படினு சொல்லுறாங்க பணக்காட்டுர்(693209) post officeல இருக்குற அக்கா.. நீங்களே பதில சொல்லுங்க இதுக்கு.
@tnstc_setc TN01AN3319
இந்த வண்டிக்கு PUCC என சொல்லப்படும் வாகனம் வெளியிடும் புகையின் அளவை பரிசோதனை செய்து அதற்கு தரும் சான்றிதழ் காலாவதி ஆகி 4 மாதங்கள் ஆகியும் TNSTC நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. நிர்வாகம் ஆவண செய்யவும்...
என குறிந்செய்தி வந்துள்ளது. நான் எனது பயணத்தை எப்படி மேற்கொள்வது.ஒருவேளை திருச்சி வந்து அதன்பின் குருவாயூர் வண்டியில் பயணத்தை தொடரவேண்டும் என்றால், திண்டிக்கல்லிருந்து திருச்சி வரை உண்டான தொகையை / செலவை ரயில்வே நிர்வாகம் திரும்பி குடுப்பார்களா?.
@RailwaySeva@GMSRailway பிப்ரவரி 21 2023 அன்று நானும் எனது மனைவியும் திண்டுக்கலிருந்து செங்கல்பட்டுக்கு குருவாயூர் 16128 வண்டியில் முன்பதிவு செய்தேன்.தற்போது மதுரையில் பராமரிப்பு வேலை நடைபெறுவதால,பிப்ரவரி 8 முதல் மார்ச் 5 வரை மதுரை திண்டுக்கல் மணப்பாறை போன்ற நிலையகளுக்கு வராது
@yuvarajatamilan@TRBRajaa@OfficeOfTRBR Car முன்னாடி பம்பர் வைக்க கூடாது அப்படினு சட்டம் சொல்லுது. ஆனாஇவங்க carல ஆளுங்கச்சி சின்னம் இருக்குறதால கேள்வி கேட்க ஆளில்லை... சுயஒழுக்கம் இல்லா ஆளுங்கச்சி... வாழ்த்துக்கள்