Hello Friends 🤗
I will share New Mega Theme For The Next 5/10/15 years soon
This theme has just started emerging & nobody is talking much about it..☺️
I will share it soon
Please give us a love of 240 Reposts & Likes 🤗🙏
GRATITUDE 🙏🙏🙏
மெக்கலே படிக்க வச்சானா? டேய் tj ஞானவேல் - மெக்கலே 1859 செத்துட்டான். அடுத்த 10 வருடம் பின் தான் பிரிடீஷ் national education act வந்ததே 1870ல் தாண்டா.. பின்ன ஒரு எப்படிடா? அதுவும் 1835 ல east india company இருக்காண்டா.. அறிவு இருக்கா மேன்? ஆதாரம் தாடா!
படம் பார்க்க வந்தா உன் evangelical கருத்தை திணிக்கிற..
1835 -ல் இந்த மெக்கலே என்ன சொன்னா தெரியுமா “இந்திய அரோபியர்கள் மொத்த அறிவு என்பது ஐரோப்பியர்களின் ஒரு செல்பில் இருக்கும் புத்தகங்களுக்கு இணையாகாது” என்று.
ஆமா நீ கம்யூனிஸ்ட் சொல்லிட்டு சுத்துறவனாச்சே அப்போ காரல் மார்க்ஸ் இவன கழுவிகழுவி ஊத்தினது எதாது தெரியுமா?
இவன் தான் மொத்த அடிமைகளை உருவாக்கும் பொய்யின்மொத்த உருவம் என்று காரல் மார்க்ஸ் கருதினார். இது தெரியுமா?
மொத்தத்தில் நீ ஒரு அரைகுறை, உன்ன அறிவாளி நம்புற சூரியா புத்தக படிப்பு வாசமே இல்லாத ஆளு.. நீங்க ரெண்டு பேரும் எப்பா முடியலடா..
இன்று முழு ஆதாரங்களை வெளியிடுகிறேன் மெக்கலே வச்சு இவன் வேட்டையன் படத்தில் சொன்னது வேறு உண்மை வேறு என்பதற்கான ஆதாரங்களை.
The excesses of the DMK Govt through the Police force have gone beyond limits as they stopped our Campaign vehicle yet again today for flimsy reasons.
The Police stopped our vehicle under the pretext that I was not allowed to campaign after 10 PM while travelling through a preapproved point. Despite explaining that we were not campaigning, the lights in our vehicle were off, and we only wanted to meet the 2000 @BJP4TamilNadu cadres in the pre-approved point through which our campaign vehicle was passing.
Despite explaining to the Police officer that his actions were beyond the instructions laid down by EC, they compelled us to take an alternative route.
The draconian DMK Govt will face the people's wrath when Coimbatore Will unanimously casts its vote disapproving 3 years of misgovernance on the 19th of April.
கீழக்கரையில் இருக்கும் ஜும்மா பள்ளிவாசல் 17-ம் நூற்றாண்டில் திராவிடக் கட்டிடக்கலையில் உருவாக்கப்பட்டது. இந்து கோவில்களில் சிலைகள் இருக்கும். இது பள்ளிவாசல் என்பதால் ஒவ்வொரு தூணிலும் பூ அலங்காரம் செதுக்கப்பட்டு உள்ளது.
பள்ளிவாசல் பகுதியில் தொழுகை செய்யும் இடத்தில் இருக்கும் தூண்களின் அமைப்பை வைத்துக் கொண்டு இந்து கோவிலை ஆக்கிரமிப்பு செய்ததாக மீண்டும் பழைய வதந்தியையும், வெறுப்பையும் பரப்பி வருகின்றனர்.
Link : https://t.co/ep3skVfzKL
குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.
திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய @BJP4Tamilnadu சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்.
பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் திரு @vivinbhaskaran அவர்களின் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நான் MLA, MP போன்ற எந்தவொரு அரசு பதவியிலும் இல்லை. இருந்தாலும் ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக, நேர்மையான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற முயற்சியில் அனைத்து பணப் பரிவர்த்தனைகளும் பொது வெளியில் வைக்கிறேன்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களே @mkstalin நடைபாதை உங்க வீட்டு சொத்து கிடையாது. இது மக்களோட சொத்து ! உங்க கட்சி கொடிக்கு இங்கு இடம் இல்லை. உடனடியாக உங்க கட்சி கொடியை அகற்றுங்கள். (1/3)
How much do you need to invest every month (in SIP) to reach
- Rs 1 Crore in 10 / 15 years
- Rs 2 Crore in 10 / 15 / 20 years
- Rs 5 Crore in 15 / 20 / 25 years
A thread🧵and a simple ready-reckoner to give you all the exact answers.
(1/n)
Journey of my student from 4Lacs Loss(Before Learning TA) to 1Cr+ Profits in 6months. I set him a goal of 25Lacs Profits initially, revised to 50L but he did 1Cr🤑
Mind you it can be verified n audited by certified CA 😜 #Trading