A leader isn't defined by the chair he sits in, but by the people he lifts up! 🖐🏽
He is not just our CHIEF MINISTER.
To the mothers receiving their monthly rights, he is a beloved BROTHER. 🫶🏽
To the children eating a hot breakfast before class, he is a compassionate MENTOR. 👨🏽🏫
To the Tamil culture and language, he is a fierce GUARDIAN. ♠️
And when forces from Delhi try to silence our voice and erase our progress, he stands tall as our fearless PROTECTOR. 💪🏽
For a Tamil Nadu that is stronger, fairer, and unstoppable, stand with the ORAE THALAIVAN MKS who stands for ALL of us. 🤴🏽
On April 23, vote for progress #VoteForDMK! 🌄
#OraeThalaivanMKS
மதுரை கிழக்கு, சோழவந்தான், நிலைக்கோட்டை, திண்டுக்கல், போடி நாயக்கனூர், பெரியகுளம், ஆண்டிபட்டி, வேடசந்தூர் எனத் தொகுதிதோறும் தி.மு.கழகத்திற்கு மக்களின் ஆதரவு அலை வீசுகிறது!
தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!
#VoteForDMK
திமுகவும், எங்கள் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் உள்ளவரை தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் நேரிட விட மாட்டோம்.
- கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#SayNoToNDA
இது வெறும் ட்ரைலர் தான்... மெயின் பிக்சர் டெல்லியில்!
தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்! தொகுதி மறுவரையறைக்கு எதிரான எங்கள் முழக்கம் ஓயாது.
#TNvsNDA
எங்கள் குரலை நசுக்க நினைக்காதே! எங்கள் உரிமைகளை ஒருபோதும் தாரைவார்க்க மாட்டோம்.
'தொகுதி மறுவரையறை' என்ற பெயரில் அரங்கேறும் அரசியல் சூழ்ச்சியை வீழ்த்துவோம்! சதியைச் சட்டமாக்க ��ருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்��ள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், கடையநல்லூர், ஆலங்குளம், தென்காசி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர்,மற்றும் சிவகாசி எனத் தொகுதி தோறும் திரண்டு வரும் மக்கள் வெள்ளம்!
மண்ணின் உரிமைகளை மீட்டெடுக்கவும், விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் கழக துணை பொதுச்செயல��ளர் திருமதி. @KanimozhiDMK MP அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். மகளிர் உரிமைத் தொகையும், விவசாயிகளின் நலனுமே எங்களின் அடையாளம்; வஞ்சகக் கூட்டத்தை விரட்டியடிப்போம், திராவிட மாடல் ஆட்சியைத் தொடரச் செய்வோம்!
#VoteForDMK
பவளவிழா கண்ட ஜனநாயக பேரியக்கமான தி.மு.கழகத்தை 1949 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கினார���. தலைவர் கலைஞர் அவர்கள் எத்தனையோ அரசியல் புயல்களுக்கு மத்தியில் திமுகவை கட்டிகாத்து, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்தார்.
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துத்தை முன்னிறுத்தி செயல்படும் தி.மு.கழகத்தை இன்று வெற்றிகரமாக வழிநடத்திக் கொண்டிருக்கும் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மிசா எனும் நெருப்பாற்றில் ந��ந்தி கரையேறிவர். கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கழகத் தலைவர் பொறுப்பு வரை படிப்படியாக முன்னேறிய செயல்வீரர் ஆவார்.
பாசிச சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டின் மண் - மொழி -மானம் காக்க தந்தை பெரியாரின் கொள்கைச் சுடர் ஏந்தி தன் இலட்சிய பயணத்தில் பீடுநடை போடும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களோடு கரம் கோர்த்து நின்று தமிழ்நாட்டைக் காப்போம்!
#VoteForDMK
லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, மற்றும் திருவெறும்பூர் எனத் தொகுதிதோறும் வீதிக்கு வீதி விஸ்வரூபமெடுக்கும் மக்கள் ஆதரவு!
தமிழ்நாட்டின��� உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, துணை முதலமைச்சர் திரு.
@Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!
#VoteForDMK
உழைப்புக்கு என்றும் பலன் உண்டு என்பதற்கு இவரே சாட்சி!
பள்ளிக்கூடம் முதல் சட்டமன்றம் வரை தொடரும் பயணம்..
விரைவில் சம்பவக்காரர்..
#ஒரேதலைவன்#OraeThalaivan#VoteForDMK
ரெக்கார்டு பிரேக்கர் தி.மு.க! கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் போல, அரசியலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து வருகிறது திராவிட மாடல் அரசு!
மக்களுக்கான அரசு, சாதனைகளின் அரசு! இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழும் நமது திட்டங்கள் தொடர ���ப்ரல் 23 அன்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்!
#VoteForDMK
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி , ராயபுரம், ஆர்கே நகர் , மற்றும் மயிலாப்பூர் எனத் தொகுதிதோறும் வீதிக்கு வீதி விஸ்வரூபமெடுக்கும் மக்கள் ஆதரவு!
தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!
#VoteForDMK
தமிழ்நாட்டின் வளர்ச்சியே இலக்கு! கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமிகு. @KanimozhiDMK அவர்கள் நாமக்கல், குமாரபாளையம், பவானி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகளில் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த தருணங்கள்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்��ாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்!🌄
#VoteForDMK
ஜோலார்பேட்டை, அரூர், ஏற்காடு, வீரபாண்டி, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவு���் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்!🌄
#VoteForDMK
திருவள்ளூர், ஆவடி, கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், மற்றும் துறைமுகம் எனத் தொகுதிதோறும் துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அ��ர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது!
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் டெல்லி சக்திகளுக்கும், அவர்களுக்குப் பாதபூஜை செய்யும் அடிமைக் கூட்டத்திற்கும் தமிழ் மண்ணில் இடமில்லை என்பதை மக்கள் தீர்ப்பு சொல்லும் காலம் வந்துவிட்டது. மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்!
#VoteForDMK
வெல்லட்டும் தமிழ்நாடு! முதலமைச்சர் திரு. @mkstalin அவர்��ளின் தலைமையில் மீண்டும் ஒரு திராவிட மாடல் ஆட்சி! திருவண்ணாமலை முதல் விழுப்புரம் வரை அலையெனத் திரண்ட மக்களின் பேராதரவு, தமிழ்நாட்டில் மீண்டும் உதயசூரியன் உதிப்பதை உறுதி செய்கிறது!
#VoteForDMK
திருவள்ளூர், திருத்தணி, சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, போளூர்,கலசப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
மாநி��� உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்!🌄
#VoteForDMK