#ஈரோடுபெருங்கொலை
ஒருவர் இறந்தாலே பதறி ஓடும் அரசியல் தலைவர்கள்
இங்கு மூன்று பேர் உயிர் இழந்துள்ளனர் ஆனால் யாரும் கண்டுக்கொள்ளவில்லை????
@ereswaranoffl@mkstalin
#ஈரோடுபெருங்கொலை
என்றைக்கு வேளாளர் சமுதாயத்திற்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது ஒட்டுமொத்த வேளாளரும் ஒன்றுகூடி தன்னெழுச்சியாக போராட்டம் செய்கின்றோமோ அன்று நமக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
#ஈரோடுபெருங்கொலை
ஒரு தலித் கொல்லாப்பட்டால்,
கொலையாளியை கண்டுபிடிப்பது முதல் அவனை கோர்ட்டுக்கு அழைத்துச்செல்லும் வரை தூக்கி பிடித்துக்கொண்டு அவனை தொடரும் ஊடகங்கள், இங்கு ஒரு குடும்பமே அழிந்துவிட்டது இதை ஏன் தொடரவில்லை.🤬
@PTTVOnlineNews@sunnewstamil@news7tamil