#ராஜாவாகும்_கனவில்_OPS
ஐயா முதலில் என்ன சொன்னார் #எம்ஜிஆர்#ஜெயலலிதா வளர்த்த கட்சியை #காக்க வேண்ட���ம் என்று!
#துரோகிகள் கைகளில் #கட்சி செல்லக்கூடாது என்று!
தற்போது #எதிரியின் கூடாரத்துக்குள் #நுழைந்ததற்கான காரணம்???
அப்பொழுது அவரை #எடப்பாடியார் தள்ளி வைத்ததில் #தவறு ஒன்றும் இல்லை என்பது தற்சமயம் தெளிவாகி விட்டது.
#பதவி மோகம் அதற்காக எந்த #எல்லைக்கும் செல்லக்கூடிய நபர்தான் ஓபிஎஸ் என்பது இதன் மூலம் #நிரூபணம் ஆகி இருக்கிறது.
அது இல்லாமல் சபரீசனை சந்திப்பது #திமுக தலைவரை ச��்திப்பது என அவர் பாஜகவிற்கு #பூச்சாண்டி காட்டும் முயற்சியில் தற்சமயம் ஈடுபட்டுள்ளார்.
உங்களை போன்ற #காலாவதியான அரசியல்வாதி என்றுமே பயனளிக்கப் போவதில்லை!
நீங்கள் காட்டும் பூச்சாண்டிக்கு #பாஜக அடிபணிய #போவதில்லை!!!