கூகுளில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது, உரவாஜா (Urawaza) என்ற புத்தகத்தைக் கண்டேன். 'அப்படீன்னா என்ன?' என்று உள்ளே நுழைந்து பார்த்தேன்.
https://t.co/wbWpVyX90F
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள எங்கள் கிராமம் செம்மேடு.இங்கு சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு அதை பராமரிக்கும் பணியில் 'வெள்ளியங்கிரி சாரல்கள் ' என்ற தன்னார்வ இளைஞர் அமைப்பு ஒரு வருடமாக மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 🌱🌳🌱🌳
👇 👇
https://t.co/tK8J8wGTtB