ஜானகிம்மாவோட ஹம்மிங் முடிஞ்சதும்,அத தொடர்ந்து வர்ற வயலின், வயலின் முடிஞ்சதும் அப்டியே தொடர்ற அந்த கோவில் மணி சத்தம்.....
ராஜா நீ கடவுள்யா கடவுள்யா.....
#nothingbutraaja#இளையராஜா
I repeat- the biggest achievement of the Vijay govt so far was hiring third-rate journalists like you before the elections to spin a fake narrative that corruption was ruining the nation, only to now make it seem like corruption is totally gone and the country has become a paradise. In reality, neither is true, you bootlicker 🤡🤡💩💩
பத்து வருடங்களுக்கு மேலாக அவர்களுடைய காலை கழுவி குடித்து தானடா வயிறு வளர்த்தீர்கள் ரெண்டு மாதத்திற்கு முன்பாக கூட எம்பி பதவி வாங்கினீர்களேடா.இப்போது புது காலை கழுவிக் வயிறு வளர்கிறீர்கள். சொந்தமா உழைச்சு சாப்பிட்டுட்டு அப்புறமா விமர்சனம் பண்ணுங்கடா மானங்கெட்ட @manickamtagore
தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது வாராத 'ரிசர்வ் வங்கி விதிமுறைகள்', மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வரும்போது மட்டும் எங்கே இருந்து திடுமெனக் குதித்து வருகின்றன? இது நிர்வாகத் திறமையின்மையா? இல்லை திட்டமிட்ட ஏமாற்று வேலையா?
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின்படி தான் “கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு நிதியமைச்சர் அண்மையில் விளக்கம் சொல்லியிருக்கிறார். கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளவாறு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் என்பது கடந்த வருடம் 28.11.2025 அன்றே வழங்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலை முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர்தான் 16.4.2026 அன்று தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “ஐந்து ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆகவே, தெளிவாகத் தெரிந்து கொண்டே வாக்குறுதியைத் தந்து, “வாக்கு அறுவடை “ முடிந்ததும் இப்போது ரிசர்வ் வங்கியைக் காரணம் காட்டி மறுப்பது விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றுவதாகும்.
எனவே, தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிப்படி, இந்த அரசின் முதல் நிதி நிலை அறிக்கையிலேயே விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பினை வெளியிட வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு வழங்கி அவர்களுக்கு நம்பிக்கையூட்டிவிட்டு, இப்போது அரைகுறையாக எந்த விவசாயிக்கும் பயனளிக்காத வகையில், பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருப்பதாக சொல்வது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் “பச்சைத்” துரோகமாகும்!
கட்சியோட கொள்கை பேசி தான் ஈர்க்கனும். மொதல்ல இளைஞர்கள் எல்லாமே குடிப்பாங்க கூத்தடிப்பாங்க, apoliticalஆ இருப்பாங்கன்ற மாயையை உடைக்கனும்.
கொள்கை பேசுனா ஏன் ஒரு கூட்டத்துக்கு எறியுதுனா, அந்த கூட்டத்துக்கு கொள்கை இல்ல, கோட்பாடு இல்ல.வெறும் கூத்தடிப்பது தான். அதற்கு எதிரா கொள்கை பேசுற பக்குவப்பட்ட கூட்டத்தை நிறுத்துனா எறியுது. 😏
நடிகன் வர்றான்னு கூடல.
கட்சி தலைவர்களை பார்க்க கூடல.
மாவட்டச் செயலாளர் வரச்சொல்லி கூடல.
ஒன்றியச் செயலாளர் வரச்சொல்லி கூடல.
எந்த Wing உம் வரச்சொல்லி கூடல.
திராவிட இயக்கத்தின் மீது பற்று கொண்டவன் என்ற ஒற்றை அடையாத்தோடு, முன் பின் அறிமுகம் இல்லாத 4 பேர் Online-ல invite பண்ணி, 4 இடம் location மாறி "திமுகவுடன் நாங்கள் இருக்கிறோம்" என்று பதிவு செய்யவே அத்தனை பேர் அங்க வந்தாங்கன்னு யோசிக்கும்போது...
எரிய வேண்டியவனுக்கு எரியத்தான் செய்யும்.
#GenZDMK 🖤❤️
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
ஜேம்ஸ் வசந்தன் சொன்னதுதான், தனிமனித குற்றங்கள் நடப்பதை வைத்து ஆட்சிய எடை போடமுடியாது. ஆனா நடந்த குற்றத்துக்கு எவ்ளோ துரிதமா அரசு நடவடிக்கை எடுக்குதுன்றதுதான் விஷயம். அந்த வகைல கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியோட கால் தூசிக்கு கூட எந்த கட்சியும் அருகதை கிடையாது.
கரூர்ல அத்தனை குழந்தைகள் செத்தப்ப அமைச்சர் அன்பில் மகேஷ் உட்பட எல்லாருமே பரிதவிச்சோம். ஒரே ஒரு கூட்டம் மட்டும் அமைச்சரை கேலி செஞ்சது ஆம்புலன்ஸ் ஏன் வந்தது? ஏன் அந்த இடம் தந்தீங்க? ஊசி போட்டு கொன்னுட்டானுக என பல கான்ஸ்பைரசி தியரிகளை எழுப்பியது. எம்பதி பத்தி நீங்கள்ளாம் பேசலாமாடா?