ஐ.நா (மனித உரிமைப் பேரவை) வின் உண்மை முகத்தையும், Core group நாடுகளின் ஏமாற்று வேலையையும் தெளிவாகத் தோலுரித்த திரு. கஜேந்திரகுமார் அவர்கள். 2012 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை, தனது திட்டமிட்ட இழுத்தடிப்புகள் மூலம் ஈழத்தமிழரது வாழ்வைச் சிதைத்திருக்கும் ஐ.நா வின் செயற்பாடுகளைத் தெளிவாக அடையாளம் கண்டுகொண்டவராக திரு.கஜேந்த���ரகுமார் அவர்கள் இருப்பது சிறப்புக்குரியது. @GGPonnambalam
Why is a certain Tamil organization referring to மாவீரர் நாள் as தேசிய நினைவெழுச்சி நாள், and asking Tamil businesses to post this at their storefronts? What authority do they have to use an alternative event name? Which community members were consulted?
Why is the Canadian Foreign Ministry in talks with Genocidal Sri Lanka? Tamil Canadian have been raising concerns about human rights abuses and the genocide Sri Lanka for over a decade. https://t.co/nZ5KYNagZF
மூத்த குடி…. முன்னோங்கி நின்ற … நிற்குங் குடி ….. ஈழக்குடி
தலைவணங்கா எங்கள் வீரமறவர்கள்
நீத்த நாட்களெல்லாம் உங்களுக்கு
கொண்டாட்டம் …..
இராவணேசுவரன் …. இராவணசுரனான்
நாகர் மன்னன் .. நாகரசன் ( நாகர்+ அரசன்) நரகாசுரனான்
இன்னும் சிலகாலம் செல்ல
பிரபாகரனும் … பிரபாகசுரனாக
Scan this QR code to subscribe to eelamplay only $18.99 per month to watch sinamkol Movie + 50 movies more and new movies weekly! Thank you 🙏🏾
QR Code உங்கள் தொலைபேசி காமிராவில் scan செய்வதன் மூலம் ஈழக்காண்பியில் (https://t.co/MGcOAxIudL)சினங்கொள் திரைப்படம்
CTC is creating a false narrative regarding the event held on Nov 20th and the protestors, who have the right to hold elected officials accountable. Why is CTC continuing to work against the interests of Eelam Tamils and pandering to the divisive politics of the SL gov?