What is the point of this useless sunday lock down @Subramanian_ma
நீங்க போடுற ஒரு நாள் lock down தான் இப்போ கொராணா பரவல் தடுக்க போகுதா
சுத்த முட்டாள் தனம் கர்நாடக தூக்கி போட்டு அடுத்த வேலையை பார்க்க போய்ட்டான் இன்னும் lock down தூக்கிட்டு சுத்திட்டு இருக்கீங்க 🤦
கடந்த வருடம் EPS அவர்களை பதவி விலக சொன்ன ஸ்டாலின் தற்போது கம்பெனியை கருப்பு பட்டியலில் சேர்ப்பது பித்தலாட்டம்,
விஞ்ஞான ஊழல் திமுக என உலகமே விமர்சித்தாலும் துடைத்து விட்டு அதே ஊழலை தொடர்ந்து செய்யும் கூட்டத்திற்கு இவ்வளவு வீராப்பு தேவையில்லை @TRBRajaa ...
ஒரு பிற்படுத்தப்பட்ட, ஏழை விவசாய குடும்பம் மகளை இழந்து நிற்க, நாதியற்ற பெற்றோரிடம் துளைத்து துளைத்து கேட்கும் இக்கேள்விகளை ஒரே ஒரு நாளாவது கருணாநிதி குடும்பத்தினர் யாரிடமாவது கேட்க உங்களுக்கு துணிவு வருமா? இப்படியெல்லாம் நடந்துக்கொள்ள உடம்பு கூசவில்லையா?
https://t.co/y3V0Uqo3Dx
#MKStalin wave missing in nation-wide #IndiaToday polls. DMK mouthpiece boasted of an uncontrollable #MKStalin wave in North India.
#DMK to lodge a police complaint on the ‘missing’ wave?
Complaint to be given in DMK ruled Chennai or place of incidence(North India) to be seen.
இன்று மாலை 5 மணியளவில் காவல்துறை திருவையாறு துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் லாவண்யாவின் பெற்றோரை அழைத்து சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை செய்தார்கள் விசாரணை முடிந்து வெளியே வந்து செய்தியாளரிடம் லாவண்யாவின் பெற்றோர் அளித்த வாக்குமூலம்....
மத மாற்றதால் ஒரு இந்து குழந்தை இறந்தது போதாது, மொத்தமாக 400 குழந்தைகளும் தற்கொலை செய்யனும்னு சொல்றானா @savukku சங்கர்?
இவனும் திருகட்டுப்பள்ளி #கிறித்துவ கைக்கூலி தான் அதனால் தான் பள்ளிக்கு முட்டு கொடுத்து இப்படி பேசுறான்.
EXTREMELY SHOCKING: "They (school) asked my parents in my presence, if they can convert me to Christianity, they would help her for further studies. Since I didn’t accept, they kept torturing me. - Statement of a girl who committed suicide (1/n)
அன்றைக்கு பொங்கல் பரிசு தரமற்றது என குற்றம் சாட்டியபோது அதை 'திட்டமிட்ட விஷமப் பிரச்சாரம்' என்று கூறி புகார் கூறியவர்களை நீங்கள் சிறையில் போட்டதால் ஓர் உயிரும் அநியாயமாக பறிபோனது.
இன்று தரமற்ற பொருள் என நீங்களே ஒப்புக்கொள்ளும்போது,
போன உயிருக்கு நியாயம் எங்கே? @mkstalin
தன் நிலத்தைல தானே போட்ட போர்வெல் குழாயில் தன் குழந்தை தன் கவனக்குறைவால் விழுந்ததை கிருத்துவன்கிற ஒரே காரணத்தால் பல மணி நேரம் நேரலை செய்த எந்த ஊடக்கமும் லாவண்யாவின் மதமாற்ற கொலை பற்றி மூச்சே விடவில்லை!!
வேசித்தன மீடியா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!