@RahulGandhi Congrats @RahulGandhi bhai. Karnataka election victory. Future need to work lot of headwork. Please help to peoples in karnataka to improve more.
ஆயிரம் ரூபாய் அரசு கொடுக்கிறது என்றால்
அதை
ஆடி காரில் வந்து பெறுகிறார்கள்.....
இல்லாத ஏழைகளுக்கு
பயன்படட்டும் என்கிற
மனோபாவம்
நம்மிடையே இல்லை...
மவுண்ட் ரோடில் ஒரு டாய்லெட்
இல்லை..பெண்கள்
அவதியுறுகின்றனர்
வசதி உள்ளோர்
விட்டு தந்தால்
இந்த அடிப்படை தேவையை
விட்டு கொடுத்தால் 1/2
"ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கிய கடலூர் மாவட்ட ஆட்சியர்! கிராமசபை அதிகாரத்தை ஏற்றவர்களுக்கு தண்டனை!"
மே 1ஆம் தேதி கிராமசபை ���ூட்டத்தில் 'NLC நிலக்கரி சுரங்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக' தீர்மானம் நிறைவேற்றிய மேல் வளையாமதேவி, கிழ் வளையாமதேவி, கத்தாழை ஆகிய 3 ஊராட்சிகளின் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற மக்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. அந்த தீர்மானத்தை மறுக்கும் அதிகாரம் ஊராட்சி செயலாளர்களுக்கு இல்லை. முதலமைச்சர் அல்லது பிரதமருக்கு கூட கிராமசபை அதி���ாரத்தை மறுக்கும் அதிகாரம் இல்லை.
ஆனாலும், மாவட்ட நிர்வாகத்தின் மிரட்டலையும் மீறி என்.எல்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கிராமங்களின் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுதான் தமிழகத்தில் ஜனநாயக��் காப்பாற்றப்படும் லட்சணம்! வெட்கக் கேடு!
விருதுநகர் மாவட்டம் 30.09.2022
மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு பிரிவு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது, அதை மாவட்ட SP திரு.மு.மனோகர்.IPS., அவர்கள் ��ார்வையிட்டார்கள்.
#virudhunagar #SouthZoneTNpol #TNPolice #TruthAloneTriumphs
இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி���்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.
உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.
#Nightrounds #Tenkasidistrictpolice #tenkasi
மழையில் நெல்மணிகள் நனைந்து வரும் நிலையில் 80 கோடி ரூபாயில் பேனா சின்னம் தேவையா?
- தஞ்சாவூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேனா சின்னத்துடன் வந்த விவசாயிகள் போராட்டம்
Sir,I need to travel to USA (1nov) for a prestigious tournament. I’ve been unable to get visa appointment in time I’m flying to Europe for other events on 18sep. I request your kind help in appointment for visa before that. @ianuragthakur@narendramodi@USAndIndia@DrSJaishankar
During the talks with PM Sheikh Hasina, we discussed ways to further boost connectivity, ramp up our trade partnership and enhance cooperation in sectors like IT, energy and more. We will also work together to tackle the menace of climate change.
Today, on #TeachersDay I am glad to announce a new initiative - the development and upgradation of 14,500 schools across India under the Pradhan Mantri Schools For Rising India (PM-SHRI) Yojana. These will become model schools which will encapsulate the full spirit of NEP.