கொரோனாவில்
உறவுகளை
உயிர் நண்பர்களை
இழந்தவர்களே!
என் இதயத்தை மடியாக்கி
உங்கள் துயரத்தை
வாங்கிக் கொள்கிறேன்.
என்
வார்த்தைகளை வைத்துவிட்டு
உங்கள்
கண்ணீரை எடுத்துக் கொள்கிறேன்.
மரணத்தைப் போலொரு
வலியொன்றுமில்லை
மறதியைப் போலொரு
மாமருந்தில்லை.
#Corona
சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!🇮🇳🤲🏼🤝#tamilnadu
The last couple of months have been surreal. My time with #TeamIndia has been the best of my life. Playing Test cricket for India was a dream. We have overcome many hurdles on this tour to win this series. Overwhelmed with your support.🙏🇮🇳 #TeamIndia
For all of us in 🇮🇳 & across the world, if you ever score 36 or lesser in life, remember: it isn't end of the world.
The spring stretches backward only to propel you forward. And once you succeed, don't forget to celebrate with those who stood by you when the world wrote you off.