தமிழ் இனவெறி'யால நாம் ரித்விகாவிற்கு அதிக சப்போர்ட் பன்றோமாம். சிலபேர் சொல்றாங்க. அப்போ பிக்பாஸ் 1ல் கேரளா ஓவியாக்கு ஏன் அதிக சப்போர்ட் பன்னோம். தமிழ் ஜூலி காயத்ரி ஏன்டா கலுவி ஊத்தினோம். சின்ன காரணம் தான். புடிச்சா எந்த ஊரா இருந்தாலும் சப்போர்ட் பன்னுவான் தமிழன் #Biggbosstamil2