போலீஸார் மடக்கியும் நிற்காமல் சென்று மின்கம்பத்தில் மோதி நின்ற கார்.. உள்ளே இருந்த 140 கிலோ குட்கா... த.வெ.க. நிர்வாகி உள்பட இருவர் கைது
#Palladam | #Police | #Gutkha | #TVK | #PolimerNews
“தமிழ்நாட்டிற்கான டெல்லி பிரதிநிதி என்பவர் அமைச்சருக்கு நிகரான அதிகாரம் கொண்டவர்; அப்பொறுப்பிற்கு தவெகவில் ஒருத்தர் கூட இல்லை��ா? கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை தமிழ்நாட்டு பிரதிநிதியாக நியமிக்குமளவு தரம் தாழ்ந்துவிட்டதா தமிழ்நாடு?” நாதக ‘சாட்டை’ துரைமுருகன் கேள்வி
#SaataiDuraimurugan | #NTK | #CMVijay | #Karnataka | #TVK
“ஜனநாயகக் குரலாக ஆளும் கட்சியை எதிர்த்து பேசுவதற்கு ஒரு குரல் தேவைப்படுகிறது; 2031ல் வென்று சீமான் சட்டசபைக்குள் செல்வதற்கு பதில் இப்போதே சட்டசபைக்குள் இருக்கவேண்டுமென்ற குரல் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது” – நாதக ‘சாட்டை’ துரைமுருகன்
#SaataiDuraimurugan | #NTK | #Seeman | #TNGovernment
Why on earth were TVK MLAs clapping while Minister Aadhav Arjuna was discussing the horrific sexual abuse of a two-year-old girl?
They seemed to have no clue about the gravity of the allegations the minister was making. People should have enough common sense to know when to applaud and when to stay quiet.
The assembly is not a cinema hall. It's a place for serious business. This is why it's important to elect the right people to office.
I really appreciate the speaker for handling the situation in a sensible manner.
" அப்பாவைக் காணோம்! "
எனப் பிள்ளைகள் தேட வேண்டுமென்றால், அவன் நல்ல அப்பனாக இருக்க வேண்டும்.
பொறுப்பற்று, பொறுக்கித்தனமாகத் திரிந்தால் பெற்ற பிள்ளைகள் அப்பனாய் அல்ல, மயிராய்கூட மதிக்க மாட்டார்கள்!
- முதல்வர் விஜய்யின் குட்டிக்கதை குறித்தப் பகுப்பாய்விலிருந்து...
( படத்துக்கும், பகுப்பாய்வுக்கும் தொடர்பில்லை)
Photo Courtesy: @trishtrashers
கரண்ட் இல்லனு ரோட்டுல உக்காந்து போராடுற சனங்க கிட்ட வந்து கரண்ட் இல்லனா விஜயை கேள்வி கேட்க வேண்டாம்னு சொல்ல தைரியம் இருக்கா ப்ரோ?!
இந்த ஆணவ மயிறு பேச்சு எல்லாம் பேசிட்டு திரியாத, @Actor_Mahendran?
அரிதிலும் அரிதாக கிடைக்கக்கூடிய ஊடக
வாய்ப்புகளில் நான் பேசிய கருத்துகளை முழுமையாக ஒளிபரப்பியது வேந்தர் தொலைக்காட்சி மட்டும் தான்.
நெறியாளர் மற்றும் நிர்வாகத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்.
@vnews27
ஆடு, மாடு வளர்ப்பு குறித்து ஆனந்த விகடன் கிண்டல் செய்யும்.
மறுபுறம், ஆடு, மாடு வளர்த்து இலட்சாதிபதி ஆன இளைஞர் என பசுமை விகடன் அட்டைப்படம் வெளியிடும்.
பெண்ணியம், கண்ணியம் என ஜூனியர் விகடன் தலையங்கம் தீட்டும்.
மறுபுறம், நடிகைகளின் அரை குறைப் படங்களை 'டைம் பாஸ்' இதழில் வெளியிட்டு அதே விகடன் கல்லா கட்டும்.
விகடன் எனும் வியாபாரி!