Not many complaints of scalping by Private Bus operators and not many complaints of inadequate number of buses this Deepavali. Well done @TamilanParthib1 .
சார் நீங்க ஒப்பந்தம் போட்ட பதிப்பகங்கள் பல போலி நூல்களை அதிக விலைக்கு அரசுகிட்ட வித்துருக்க... அதுவும் பதிப்பகமே போலியான பேர்ல இயங்கிட்டு இருக்காமே...
இருக்கட்டும்... அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.. நீ சென்னை. நீ போய் கோவைல புக்க எடுத்து படிக்க போறியா.. நீ எதுக்கு கேக்குற ?
Books Order செய்தவர்கள் மேல் தப்பு இல்லையாம். வாங்கி வைத்தவர்கள் தவறாம். என்னா நியாயம்.. எந்த துறையும் விடவில்லை போல..
#periyaarlibrary#bookscam@iparanthamen
All the books were ordered during the DMK regime
The selection committee picked Akal Vilakku Publications to issues books under 3 heads on various topics.
No Scrutiny was done on the publisher .
The purchase order was placed with Akal Vilakku Publications on 14 February 2026, based on the letter provided by the publisher. (ந.க.எண் 7781/01/2025 நாள்: 14.02.2026)
The Selection Committee asked the Akal Vilakku Publishers to deliver the books within seven days of receiving the procurement order.
Akal Vilakku Publications delivered 1,700 books in 47 boxes on 26 February 2026 to the Periyar Library
The boxes were not opened initially as everyone had left for election duty.
The boxes were opened and sealed in June.
- Total number of publishers: 405
- Tamil publishers: 298
- English publishers: 107
- Total expenditure: ₹19.19 crore.
- Total number of books: 60,268
- Tamil books: 25,425
- English books: 34,841
- Akal Vilakku and Phoenix Publications have the same owner.
- While submitting the application, the publisher provided an address in Kodavasal. However, while delivering the books, the publisher mentioned an address in Madipakkam.
- One RVR Press was operating at the Kodavasal address. It belonged to the brother-in-law of Akal Vilakku's owner, from whom the Akal Vilakku owner subsequently purchased it.
I am really glad the regime change happened in Tamilnadu.
One more term and the DMK would have sucked the life out of the state by various scams and corruption.
The Periyar Ulagam Coimbatore library scam is repulsive to the core .
@VckBalaji@CMOTamilnadu@TVKVijayHQ உங்களை போல உள்ளவர்களால் தான் அரசின் எல்லா துறையும் இதுவரை சீர்கெட்டு இருக்கு.. கயவர்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்.
@sumanthraman The major positive change is the freedom you got to review and provide your opinion openly, you would have not dreamt about this in the previous government.
சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, மறைமலை நகர் மற்றும் CMDA காலநிலை பூங்கா, கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையங்களில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன
மற்றும்
கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பயணிகள்
தற்காலிக பேருந்து நிலையங்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில்,
மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில்
விழிப்புணர்வு
விளம்பர சுவரொட்டிகள் பயணிகளின் பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ளன
எவ்விதக் கூட்ட நெரிசலும் இன்றி தங்களது சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாகப் பயணம் செய்ய இந்தச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
#Diwali2026 #PassengerSafety
#Festivel #TransportMinister
@TVKVijayHQ | @BussyAnand@TVKPartyHQ | @TVKHQITWingOffl
“எனக்கு பணம் காசுலாம் வேணாம்... Transfer மட்டும் கொடுங்க போதும்”
தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட தன் மாற்றுத்திறனாளி மகனை கவனிக்க அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிமாற்றம் கோரி கண்ணீருடன் கோரிக்கை வைத்த பெற்றோர்; "முதலமைச்சர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை" என வேதனை
#TNTransport | #cmvijay | #handicap | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
@CMOTamilnadu | @TamilanParthib1 | @Farvace_Offl