இடைத்தேர்தல் முடிந்ததும்
ஸ்டாலின் சீரியல் பார்க்க போயிட்டார்
உதயநிதி துபாய் போயிட்டார்
எடப்பாடி கட்சியை ஏலம் விட போயிட்டார்
சீமான் நடிக்க போயிட்டார்
தவெக மட்டும் தான் களத்துல மக்களுக்காக நிக்குது... 👍
தளபதி அவர்களின் அன்புத் தொண்டன்,
கோவில்பட்டி ஹோட்டல் சரவண பவா உரிமையாளரும்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகியுமான திரு. K. சீனிராஜ் அவர்களை வாழ்த்துவோம்.
திருநெல்வேலி வடக்கு மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் மாவட்டச் செயலாளர் திரு. மரிய ஜான் அண்ணாச்சி அவர்களின் தலைமையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நூறு நாட்கள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினேன்.
#ஊருக்கு_நல்லது_சொல்வோம்
பட்டுக்கோட்டையில் கடந்த பிப்ரவரி மாதம் அன்றைய துணை முதல்வர் உதயநிதியால் திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் முகப்பு தகரங்கள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு.. ஆள்நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு..
#Thanjavur | #Pattukottai | #BusStand | #PolimerNews
இவனுங்கள மாதிரி ஒரு பச்சோந்தி கட்சியே இந்த உலகத்துல இருக்க மாட்டா 💦
ஆட்சிக்கி வறதுக்கு முன்னாடி
எங்களுக்கு நீட்டை ஒழிக்க ரகசியம் தெரியும்
வந்த முதல் கையெழுத்து- லயே புடுங்கி தள்ளுவோம்னு கதை
ஆட்சிக்கி வந்து ஒன்னும் புடுங்கள
இப்போ எதோ நல்லவனுங்க மாதிரி ஒப்பாரி 💦
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், எனது அரசியல் ஆசானுமாகிய திருமிகு.N.ஆனந்த் ஐயா அவர்களைச் சந்தித்து எனது தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணத்தை படத்தொகுப்பாக "எனது கழகப் பயணம்" என்ற தலைப்பில் உருவாக்கி ஒப்படைத்தேன்.