அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுவில் கைம்பெண்கள் இருக்கக் கூடாது; அவர்களுக்குச் செங்கோல் வழங்கக் கூடாது என பாஜக பின்புலத்தில் இயங்கக்கூடிய ‘தினகரன்’ என்பவர் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, 2024-ல் வழக்கைத் தள்ளுபடி செய்தது.
இப்போது அறங்காவலர்களின் பெயர்களைக் கும்பாபிஷேகக் கல்வெட்டில் தவிர்த்துள்ளது.
மேலோட்டமாகப் பார்த்தால், இந்த விவகாரத்தில் திமுக மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் தற்குறி அரசு செய்தது போலத் தோன்றலாம்.
ஆனால், உண்மையில் கைம்பெண்கள் பெயர் கோவில் கல்வெட்டில் இடம்பெறக் கூடாது என்பதுதான் சனாதனத்தையும் ஜோசியத்தையும் கட்டித் தழுவும் இந்த தற்குறி அரசின் நிலைப்பாடு.
அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். அரை டவுசர் அமைச்சர், திமுக இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறது எனத் திசை திருப்பிவிட்டார்.
மதுரை மாவட்டத்தில் மானம்கெட்ட ஒருவர் இருக்கிறார். எல்லாவற்றிற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளக்கூடிய, மார்க்சிஸ்ட் போர்வையில் இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். அரை டவுசர் அமைச்சரின் உற்ற “இலக்கியத் தோழர்” இதை எல்லாம் அந்த ஈனப்பிறவி கண்டுகொள்ளவே இல்லை.
பாட்டிலுக்கு பத்து ரூபா என பாட்டு பாடி.. அந்த பணமெல்லாம் திமுககாரங்க வீட்டுக்கு போகுது என பொய் சொன்ன #தவெக
இப்போ பாட்டிலுக்கு பத்து ரூபா வாங்குவதை தடுக்க முடியாது. அது ஊழியர்களின் வாழ்க்கையை பாதிக்கும் என சொல்லுதே
அப்போ திமுக மேல அபாண்டமா பொய் பழி சுமத்தியதற்கு மன்னிப்பு கேட்பார்களா? தவெக மீது திமுக அவதூறு வழக்கு போடுமா?
பதவி வெறியில் ஓட்டு வாங்குவதற்காக மக்களையும் எங்களையும் பொய் சொல்லி நம்ப வைத்தீர்களே என தவெக ஆதரவாளர்களாவது கேள்வி கேட்பார்களா?
#JustAsking
நிறுத்தப்பட்ட/ ரத்து செய்யப்பட்ட திட்டங்களில் பெரும்பாலும் சென்னைவாசிகளுக்கானது!.
16 தொகுதிகளில் 14 தொகுதிகளை @TVKVijayHQ தற்குறி அரசுக்கு வாரி வழங்கிய சென்னையன்ஸ்களுக்கு!,
தொண்ட வரைக்கும் 🍌- தூக்கி சொருகியிருக்கானுங்க!, தற்குரி அரசாங்கம்!.
😂😂😂
#TVKVijayFails
G-Square மருமகனுக்காக பரந்தூர் கொண்டு வரப்பட்டது.
~ எந்த Lottery மருமவனுக்காக புது airport கொண்டு வர்றீங்க ?!!
Paid back in the same currency 🔥🔥@TThenarasu
திமுக கொண்டு வந்த திட்டத்த எல்லா A1 மேல எழுதுறதே இவனுங்களுக்கு வேலையா போச்சு..
தெரிஞ்சுட்டு பேசுங்கடானு..
நங்குன்னு மண்ட மேலயே கொட்டு வச்சுட்டாரு @Udhaystalin 😂🔥
பேப்பர் படித்த போது தெரிந்து கொள்ளவும் cm sir 17வது இடத்துக்கு தள்ளபட்டது தமிழ்நாடு
முதலீடு எல்லாம் ஆந்திரா போயிடுச்சு cm sir பேப்பர் பார்த்து படித்து தெரிந்து கொள்ளவும்
என்ன அண்ணே @Udhaystalin சரிதானா
இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!
அதுமட்டுமல்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake Version budget!
மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!
அதுமட்டுமல்ல,
- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,
- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,
- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,
- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!
மொத்தத்தில்,
சொந்தமாகவும் யோசிக்காத -
சொன்னதையும் செய்யாத -
சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.