Giveaway
Prize: 1 Watch worth under ₹1000 (your choice from the pinned post!)
How to Enter:
1. Follow Us, Like + Repost this post ❤️
2. Go to the pinned watch post, pick any watch under ₹1000, and comment the exact Watch Name below this post!
3. Winner announced tonight (21/06/2026)
One random winner will be picked
Good luck everyone !
Ishan Kishan was mocking the crowd and gesturing them to go home.
Even though MS Dhoni was coming in front of him.🙂 Right now you are scoring runs and enjoying a good phase, so you are doing this. But when bad times come, you will still have to face the same crowd again.✍🏻
பணத்திமிர் பிடித்து தன் ஈகோவை திருப்தி செய்து கொள்வதற்காக கார் பந்தையத்தில் பங்கு கொள்ளும் ஒருவரை இந்த யுட்யூபர் பத்து சீட்டு முகத்தில் காரி உமிழ்ந்த எச்சிலை துடைத்துக் கொண்டு வெ.மா.சூ.சொ. இல்லாமல் அடித்துவிடும் @RangarajPandeyR -வுக்கு ரியல் லைப் ஹீரோவாம்.
கார் ரேஸ் என்பது எந்த விதத்திலும் சரியானதல்ல. சுற்றுச்சூழல் மாசு, பெட்ரோல் வீண், உயிர் பலி, கைகால் முறிவு, நிறந்தர ஊனம், அரசியல், அழுகுணி, போதை வஸ்துக்கள் என்று எல்லா விதமாகவும் உலகத்திற்கு கேடு.
ஆனால், அடுத்த தலைமுறைய பற்றி கவலைப்படுவது போல நடிக்கும் இதை போன்ற கேடுகெட்டவர்கள், ஏதோ அஜித் தியாகம் செய்தது போல சித்தரிப்பது அறுவருக்கத்தக்கதாக உள்ளது.
ஒவ்வொரு நாளும் நாட்டின் எல்லையை பாதுகாத்து தன் உயிரை பணயம் வைக்கும் ஒர் ராணுவ வீரனை போற்ற வேண்டுமா அல்லது பணத்திமிர் பிடித்து கார் பந்தயத்தில் போகும் ஒருவனை போற்ற வேண்டுமா!!
உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். சமீபத்தில் @Udhaystalin சென்னையில் கார் பந்தயம் ஓட்ட செலவிட்ட ₹40-₹50 கோடி ரூபாயை உலகமே விமர்சித்ததும். அப்ப இந்த வெ.மா.சூ.சொ. இல்லாத யுட்யூபர் பத்துசீட்டு அடிச்சுவுடு பாண்டே என்னவெல்லாம் ஆத்தினான் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அந்த பணத்தில் துப்புறவு தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்த்திருக்க முடியும்.
அந்த ரேஸ் ஏதோ ஒரு தனி நபரை குஷிபடுத்த என்று உலகே விமர்சனம் செய்தது.
மற்றொரு கார் ரேஸ் உங்களுக்கு நினைவிருக்காது என்று நம்புகிறேன்.
அது தில்லி அருகில் நொய்டாவில் கட்டப்பட்ட "புத்" எனப்படும் ரேஸ் தளம்.
2011 காலங்களில் பார்முலா ஒன் ரேஸ் ஓட்ட இந்தியாவில் இந்த தளம் அமைக்கப்பட்டது.
இதில் ஒட்டுமொத்தமாக ஒரு கிராமமே நிர்மூலமாக்கப்பட்டு அங்கு வாழ்ந்த ஏழை பாழைகள் வெளியேற்றப்பட்டனர். மூன்றே வருடம்தான் அந்த பார்முலா ஒன் ரேஸ் நடத்தப்பட்டது.
இந்திய அரசின் ரெட் டேபிசத்தால் அந்த பார்முலா ஒன் அமைப்பு இந்தியாவிலிருந்து விலகியது.
பல கிராமங்கள் இரண்டுபட்டன.
இடைவெளி இல்லாமல் இருந்த கிராமங்கள் இன்றளவும் பல கிலோமீட்டர் தூரம் பயணித்து ஒன்றை ஒன்று அடைய வேண்டிய நிலை.
இப்படி இருக்க, தேவையே இல்லாமல், தன் சுய இன்பத்திற்காக காசு இருக்கின்றது என்கிற ஒரே காரணத்தினால் திமிர் பிடித்து ரேஸ் ஓட்டும் ஒருவரை எதற்கு தேசத்திற்காக தியாகம் செய்தவனைப் போல பேச வேண்டும்?!
எதற்கென்றால், இந்த கேடுகெட்ட சமூக ஊடகத்தில் வயிறு வளர்க்கும் ஈனப்பிறவிகளுக்கு நம் கலாசாரம், பொருளாதாரம் எல்லாவற்றையும் அழித்து அரசியல் செய்ய கொடுக்கப்பட்ட அசெய்ன்மெண்ட் இது.
மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு இது புலப்படாது.
ஒவ்வொரு நாளும் ஒரு திறமையும் இல்லாத சினிமா துறையினரை போற்றி அதன் மூலம் ஏதாவது சினிமா வாய்ப்பு கிடைக்காதா என்று அலைந்து சினிமாவே வாழ்க்கை என்று நம்பி தானும் கெட்டு அடுத்தவரையும் கெடுக்கும் கும்பல் இது.
சில மாதங்களுக்கு முன் வாசன் என்று ஒரு சிறுவன் இதை போலத்தான் தன் வாழ்க்கையை பணயம் வைத்து மோடார்பைக் ஓட்டிக் கொண்டிருந்தான். நீதிமன்றமே இது ஆபத்தானது என்று கண்டித்து அவன் லைசென்ஸையே பிடுங்கிற்று.
அப்படி இருக்க, இப்படிப்பட்ட சினிமா நடிகர்களை ஏதோ தியாகிகள் போலவும் அவர்கள் "லைப் ரிஸ்க்" எடுக்கிறார்கள் என்று புளகாங்கிதம் அடைவது போல நடிப்பதும் இந்த தமிழ்நாட்டின் தலை எழுத்து.
ஜெய் ஸ்ரீ ராம்!
@DrVaathi@MetaMudhaleedu This is a classic Example that AI is only as reliable as the data it receives. If the publicly available information provided by a company itself is questionable, then the analysis generated from it can also become misleading...particularly in cases like VB.
I can explain what I wanted to highlight in a simple manner:
Is it possible for me to handle mutual fund investments of Modi and still be a Rahul supporter?
Give credit where it is due.
Not going to share any personal details. Just want to highlight how perception is different from reality. This is not to support any political party or leader. Want to let you know things are not as they look.
In 2013, my client who was professionally working for Rahul Gandhi suggested my name to him to handle his mutual fund investments.
From 2013, when UPA 2 was in power to till date when Vijay was sworn in with Congress support, Rahul continues to be my client for mutual fund investments.
We have exchanged many mails and has spoken over phone lot of times. And as you are aware, I've been a strong Modi supporter from 2014 to 2024. Never once Rahul or his office staff brought that subject to me. I believe my tweets are regularly seen by his staff. They clearly differentiate between my professional service and political beliefs.
And in every single conversation I've with Rahul, he addresses me with respect and never behaved in any haughty manner.
Despite knowing my BJP support, he took my input few years ago for choosing a key professional .
This post may lead to Rahul terminating our professional relationship. That's ok. Everything should end one day.
Wanted to post this to show how main stream media and IT cells of parties can make someone look completely inhuman.
I do not know Rahul Gandhi as a politician. Based on last 14 years interaction, all I can say is he respect professionals a lot and a nice human being to interact with.
Don't go by media or IT cells - for any party that matter.
I'm awake late because reading a lot.
Vijay used to call himself only as Vijay. H.Raja of BJP repeatedly started calling him as Joseph Vijay in all public meetings and interactions. Raja wanted to highlight the fact repeatedly that Vijay is a Christian.
Not wanting to give any further trouble to Raja, Vijay started calling himself as Joseph Vijay. That had zero effect on his stardom and fans.
I saw the latest photos of Nehru stadium, the place where tomorrow's swearing in happens, the Chief Minister name is written as Joseph Vijay.
H.Raja kind of people has zero understanding of Tamil Nadu. Time for Annamalai to lead the BJP.
My wife tells me that the maid working at our home was crying uncontrollably in the afternoon as Vijay is 'not being allowed' to become Chief Minister. My wife had a very difficult time in consoling her.
My driver's wife who is also pregnant has been crying for the same reason for the last few days.
I don't even know what to say.
May be I'm living in a different world.
One of the main reasons: journalists who gave up anti-establishment spirit and defended DMK more vehemently than card-holding DMK members. The anger of the common man against pro-DMK journalists is REAL.