🛺 மயிலாம்பூர் வீதிகளில்... தமிழக வெற்றிக் கழக தளபதியின் புகைப்படம்🎯
இன்று மயிலாப்பூர் தொகுதி ஆட்டோ நண்பர்களுக்கு கழகத்தின் சார்பாக ஆட்டோ ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டது. அடித்தட்டு மக்களின் குரலாய், மக்களின் தோழனாய் என்றும் களத்தில்..🤝🔥 #TvkVijay#CMJosephVijay
திண்டுக்கல் மாவட்டம், வடமலையான் மருத்துவமனை அருகில் உள்ள ராஜக்காப்பட்டியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் கட்டிடம்.
தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது 💔 @imrajmohan
CRAZY FIGHT OVER FANDOM 😂😂
#RAAKA vs #AA23
Mine is always RAAKA (even though i didn’t like the name 😅), I can’t underestimate the potential of @Atlee_dir
Choose your team 🥵
தற்போது 🔔 : இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு அளித்தது போல இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களுக்கும் அரசு மரியாதை அறிவித்த அன்பு தம்பி முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களுக்கு எனது நன்றிகள்,
அரசு மரியாதை என்பது 8 கோடி மக்களும் மரியாதை செய்வது போன்றது.
~ நடிகர் விஜயகுமார்
Breaking:
CCB Chennai has registered a case against two and more persons over the alleged illegal collection of money from private school managements across Tamil Nadu by promising to secure approvals related to Private School Recognition.
My mom says Vijay's act of carrying the garland all the way from the car and placing it on the deceased is a very kind gesture, and it is subtle things like these that make people have a soft corner for him.
திரு. பாக்கியராஜ் அவர்களின் மறைவிற்கு அரசு மரியாதை செலுத்த உத்திரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தம்பி @TVKVijayHQ நன்றி - நடிகர் திரு. விஜயகுமார்