@NSSumithira அரசின் விளக்கம்: தகுதியற்றவர்களின் உதவித்தொகை மட்டுமே விததிகளின்படி நிறுத்தப்படுவதாகவும், தகுதியான நபர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தொடர்ந்து பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் நிதித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@SiluvaM_ அரசின் விளக்கம்: தகுதியற்றவர்களின் உதவித்தொகை மட்டுமே விததிகளின்படி நிறுத்தப்படுவதாகவும், தகுதியான நபர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தொடர்ந்து பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் நிதித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@SiluvaM_ Lot of people are cheating bro..For example, their sons are super rich,even their widow mother gets 1000rs fund. Is it correct? But all needs to be addressed. But anyhow, needs to check all
The Directorate of Vigilance & Anti-Corruption (DVAC) has officially named DMK leader and former minister Durai Murugan as prime accused #1 in the the massive illegal sand mining scam! 🤬
பெரியார் பெயரைச் சொல்லி நடைபெற்ற புத்தகக் கொள்முதல் ஊழல் விவகாரத்தில், சித்தரஞ்சன் சாலை மூர்த்தியும் ரீப்போஸ்ட்நிதியும் அமைதி, அமைதி, அமைதியோ அமைதி என்று கள்ளமௌனம் காப்பது ஏன்?
பி.கு: எடுப்பு–துடுப்புகளை விட்டுப் பேச வைப்பது ஆபாசக் குடும்ப யூனிட்டின் கையாலாகாதத்தனத்தை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!
படத்தைவிடச் சாதிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நியாயமான கேள்விகளைக் கேட்டால்கூட, ஊழியர்கள் அசிங்கமாகத் திட்டுவதும் கைநீட்டி அடிப்பதும் என மரியாதையைக் கெடுக்கிறார்கள். சுயமரியாதையுடன் படம் பார்க்க நினைப்பவர்கள் இந்தத் தியேட்டரைத் தவிர்ப்பதே நல்லது.
திமுக ஆட்சில பிஜேபி தான் காரணம்
தவெக ஆட்சில தவெக தான் காரணம்
3 வருஷத்துல பிஜேபி க்கு சொம்பு தூக்க ஆரம்பிட்டானுங்க அப்படி பிஜேபி திமுக க்கு என்னதான் டா நல்லது பண்ணிச்சு 🤡
பொய் தகவல்!
மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் (Watch) விலை ரூ.5,798 மட்டுமே.
இதனைத் தவறாகச் சித்தரித்து, வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தினம் தினம் TVK MLA, அமைச்சர் மீது பொய் குற்றச்சாட்டு பரப்புகிட்டு இருக்காங்க Defamation வழக்கு போடுங்க இல்லனா இப்படியே பொய் பின்னாடி ஓட வேண்டி இருக்கும்
Legal team இருக்கா? இல்லையா? @CTR_Nirmalkumar
50 பேரு மேல் case போடுங்க அப்பறம் பாருங்க பொய் செய்தி பரப்பினால் என்ன ஆகும் என்று பயம் இருக்கும் @TVKVijayHQ