இசையமைப்பாளராகவும் , பெருமைமிகு இந்திய தேசத்தின் குடிமகனாகவும் ,
140 கோடி மக்களின் பாதுகாவலர் , எனது பிரதமர் @narendramodi அவர்களின் பிறந்த தினத்திற்கு மக்களின் சார்பாக இந்த அன்பு பரிசை இசை வடிவத்தில் வழங்குவதில் பெருமை அடைகிறேன்.நீண்ட நெடிய ஆயுளோடு மக்கள் பணியாற்றிட இறைவனை வேண்டிக்கொள்கிரேன் . @PMOIndia@DrLMurugan https://t.co/7d6ctcXxcD
தெள்ளத் தெளிவாக guideline value ஏக்கருக்கு 9லட்சம் என்று இருக்கிறது. 13 ஏக்கர் என்று வைத்தால் 1.20 கோடி தான் guideline value. அதை 3.75 மடங்கு அதிகம் கொடுத்து 4.5 கோடிக்கு market value வில் வாங்கி உள்ளார்.இதில் என்ன தவறுள்ளது? 80 கணக்கு கோடி எங்கிருந்து வந்தது? யார் நிலம் வாங்கினாலும் இப்படி தானே வாங்குவார்கள்
@KalyaanBJP_@MaridhasAnswers@Selvakumar_IN 🤡🤡🤡
அண்ணாமலை மாடு மேய்க்க நிலம் வாங்கி இருக்கிறார் புரோ
80 ஏக்கர் பூர்வீக நிலம் வைத்து விவசாயம் செய்பவன், கூட நாலு ஏக்கர் வாங்கியதற்கு இவ்வளவு புலன் விசாரணை செய்யும் யோக்கியர்களே
கலைஞர் டிவிக்கு ஒரே நாளில் 200 கோடி கைமாறியது பற்றி உனக்கு கவலை கிடையாது.
ஊழல் குற்றச்சாட்டில் பரப்பன அக்கரகார ஜெயிலில் இருந்தவர்களுக்கு ஓட்டு போடும் போது குற்ற உணர்வு இல்லை.
குளச்சல் பக்கம் கருவாட்டு வியாபாரம் செய்தவன் சென்னையில் எட்டு பத்து கல்லூரி நடத்துவது பிரச்சினை இல்லை.
கழக அன்பர்கள் முப்பது நாற்பது கல்லூரி நடத்துவது, சாராய ஆலை நடத்துவது, ஒரு குடும்ப வாரிசுகள் ஓராயிரம் டிவி நடத்துவது எல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல.
யங் இந்தியா என்று பத்திரிகை நடத்தி, அதை மீட்க ஊர் பணத்தை தின்ற நேரு குடும்பம் பற்றி கவலையில்லை.
பழைய சைக்கிளில் வந்த ராசா வாங்கி சேர்த்த சொத்துக்கள் பற்றிய கவலை உனக்கு இல்லை.
மதுரை மாநகராட்சி 200 கோடி ஊழல் பற்றி கவலையில்லை. 30,000 கோடி ஊழல் பற்றி சொந்த கட்சி எம்எல்ஏ பேசியது உங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.
அண்ணாமலை சொத்து வாங்கியது உனக்கு பிரச்சினை என்றால், அவர் எந்த அரச பதவி வகித்து அதில் ஊழல் செய்து வாங்கினார் என்று சொல் பார்க்கலாம்.
ஊழல்வாதிகளிடம் பணம் வாங்கி ஓட்டு போடும், உங்களுக்கு அண்ணாமலை பேர் உச்சரிக்க தகுதி கிடையாது...
முகநூலில் சுகுமார் பாலசந்திரன் பதிவு
ரொம்ப நாளா தேடுன வீடியோ கெடச்சுருச்சு👇👇
இம்புட்டு சூடு சொரணை இருந்தவன் எப்படி இப்படி ஆனான் 🙄
இனி எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை.
@mkstalin நீங்கயெல்லாம் அதிமுகவை பற்றி பேச என்ன தகுதி இருக்கு?