கடந்த 5 வருசமா திமுகவுக்காக சங்கிகளை அடித்தேன். வரும் 5 ஐந்து வருடம் கொத்தடிமைகளுக்கு அடிவிழும்னு நினைக்கிறேன். May 4 முதல் சில்லரைதனமான பதிவுகள் நிறைய போடுரானுக .
@Zha_God அவன் உழைக்க தயாராக வாய்ப்பு கேட்கிறான். வீடியோ ரீச் ஆக content, shoot & edit என உழைக்கவேண்டும். இன்று நல்ல வீடியோ எடுத்து போட ₹1000 மட்டுமே market rate. So அவன் 15-20k சம்பாதிக்க உழைத்தே ஆகணும்
@im_inba1@Udhaystalin Boss, சட்ட மன்றத்தில் உதயநிதி படங்களை குறிப்பிட்டு அவரை புகழ்ந்த உறுப்பினர் பேச்சுக்கள் இன்று உலா வருகிறது
எப்போதும் இல்லாத அளவு மக்கள் நேரலையில் அதிகமாக பார்க்கிறார்கள். இன்றைய உதயநிதி திமுக உள்ளிருந்துதான் எதிர்க்கணும். MKS போல வெளிநடப்பு செய்து அல்ல
@Rajesh43243703 இந்த மூஞ்சிய வச்சுதான் முதல் படம் எடுப்பேன் என்று கெஞ்சி எடுத்த படம்தான் குருவி
இந்த மூஞ்சிய காட்டுனாதான் அவன் குடும்ப டீவி களுக்கு TRP கிடைக்கும்
@AravindRajaOff விஜயகாந்தை sun tv , jaya tv , கலைஞர் tv செய்தியாளர்கள் என்னென்ன செஞ்சாங்க,? அவனுக TRP க்கு எதுக்கு விஜய் press meet? படத்தை போட்டே சம்பாதிக்கட்டும். வேணும்னா உங்க அடுத்த கேள்விக்கு பதில் சொல்லும் அறிவாளி ஸ்டாலினை வச்சு பிரஸ்மீட் பண்ணட்டும் .