You will continue to suffer if you have an emotional reaction to everything that is said to you. True power is sitting back and observing things with logic. True power is restraint. If words control you that means everyone else can control you. Breathe and allow things to pass.
திருவிளையாடல் திரைப்படத்தில் சிவன் - தருமி நக்கீரர் எபிசோடுக்கு பிறகு
எல்லோரையும் கவர்ந்தது சிவன் -ஹேமநாத பாகவதர்- பானபத்திரர் எபிசோட்.
பாலமுரளி கிருஷ்ணாவின் ஒரு நாள் போதுமா என்கிற அட்டகாசமான சங்கதிகள் நிறைந்த பாடல். அதை முறியடிப்பதற்காக டி எம் சௌந்தரராஜன் பாடும் பாட்டும் நானே பாவமும் நானே பாடல்.
கமல்ஹாசன் ஒரு சில பேட்டிகளில் பாலமுரளி கிருஷ்ணாவைப் பற்றி பேசும்பொழுதும் இசையைப் பற்றி பேசும்பொழுதும் சொல்லி இருப்பார்,
இறைவனாக வந்து பாடியதால் தான் பாலமுரளி கிருஷ்ணாவின் பாடலை முறியடிக்க முடிந்தது. இல்லாவிட்டால் அந்த பாடலை முறியடிக்க வேறு பாடல் ஏது? என்று.
அந்த இரண்டு பாடல்களையும் ஒரே மேடையில் இணைத்து பாட வைத்திருக்கிறார்கள். அற்புதமாக இருக்கும். கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
பால முரளி கிருஷ்ணாவின் பாடலிலேயே சொல்வதென்றால் ஒரு நாள் போதுமா இதை அனுபவிக்க...
#WATCH | சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் பைக் ஹாரன் அடித்த இளைஞரை கண்டித்த நபரை விரட்டி விரட்டி வெட்டி, சரமாரியாகத் தாக்கிய கும்பல்.. அதிர்ச்சிக் காட்சிகள் வெளியானது
ஹாரன் அடித்த இளைஞர் சஞ்சயை நீலகண்டன் என்பவர் கண்டித்ததால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னையும், குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக சஞ்சய் மிரட்டியதாக இதுகுறித்து நேற்று மாலை போலீசில் புகாரளித்துள்ளார்
மறுநாள் காலை விசாரணைக்கு அழைப்பதாக போலீசார் கூறிய நிலையில், இரவு 11 மணியளவில் நண்பர்கள் சஞ்சய், அவரது நண்பர்கள் சந்ததோஷ், ராகுல் உள்ளிட்ட 4 பேர் கத்தியுடன் வந்து சரமாரியாக நீலகண்டனை வெட்டியுள்ளனர். காயமடைந்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி. தடுக்க முயன்றவர்களுக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது
#SunNews | #Chennai | #சட்டம்ஒழுங்கு
Breaking News!
சுதந்திர இந்தியாவின் உச்ச நீதிமன்ற வரலாற்றில், இந்தியாவின் தலைமை நீதிபதியை நோக்கி ஒரு வழக்கறிஞர்!
“இந்த இருக்கையில் அமர உங்களுக்குத் தகுதியில்லை, உங்களிடம் நேர்மை இல்லை"
என்று சொல்லியதை அடுத்து, உச்ச நீதிமன்றம் விசாரணையின் ஒலிபரப்பை முடக்கியது. நீதிபதி சூர்யா காந்த், வழக்கறிஞரைப் பொறுத்திருக்குமாறும், "நாங்கள் இதைப் பரிசீலிக்கிறோம்" என்றும் கூறினார். ஆனால், வழக்கறிஞர் காத்திருக்க மறுத்துவிட்டார். தன்னுடைய வழக்கு மிகவும் அவசரமானது என்று குறிப்பிட்ட அவர், இதைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாகவே மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
வழக்கறிஞர்: இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த நவம்பர் 2-ஆம் தேதியன்று நீதிபதி [சூர்யா காந்த்] அவர்களின் அலுவலகத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 15 நாட்கள் ஆகியும், அவர் எனக்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. எனவேதான், நான் இந்த நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நீதிபதி மோகனா: இது போன்ற விஷயங்களை நீங்கள் இங்கே குறிப்பிடக் கூடாது.
வழக்கறிஞர்: இல்லை, இது அவசரமான விஷயம் என்பதால் வந்தேன். முதலில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து இந்த ஆவணங்களைப் பாருங்கள்.
நீதிபதி சூர்யா காந்த்: நாங்கள் இதைப் பார்க்கிறோம், நீங்கள் பொறுத்திருங்கள்.
வழக்கறிஞர்: இல்லை, நான் காத்திருக்க மாட்டேன். நீங்கள் இந்த இருக்கையில் அமரக் கூடாது, உங்களுக்கு அதற்குத் தகுதியில்லை. அந்த இருக்கையில் அமர்வதற்குத் தேவையான நேர்மை உங்களிடம் இல்லை.
இதை விட இந்த நாட்டிற்கு வேறு அவமானம் தேவையில்லை! நாட்டின் அனைத்து மட்டங்களிலும், ஊழலும் லஞ்சமுன் தலை விரித்து ஆடுகிறது! இங்கு யாரும் உத்தமன் இல்லை!
ஏதே
தமிழக முதல்வர் போல வேல் எடுத்து பகை முடித்த வேலவனா ?😡😡😡
ஒரு பதவிக்காக இப்படியெல்லாம் பாட துணிந்தவனை இழி பிறவி என்றுதான் சொல்லவேண்டும்.
தமிழக அரசு உடனடியாக இந்த நபரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். https://t.co/iQDoWIPS0O
இவன வச்சிதான் திமுக பேரம் பேசுதுன்னு அண்ணன் செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டானுங்க..
ஆனா தான் தவெக ஆட்சி அமைக்க வேறு சில கட்சிகளிடம் பேரம் பேசினேன் என்றும் ஜான் ஆரோக்யசாமிக்கும் அதில் தொடர்புண்டு.. முதல்வர் விஜய்க்கும் தொடர்புண்டுன்னு அவரே வெளில வந்து press meet பண்ணீருக்காரு.
Gopinath was absolutely spot on about this topic! இதைத்தான் நானும் ரொம்ப நாளாக யோசிச்சிட்டு இருந்தேன் 😂
Social media-ல சில பேருக்கு யார் மேலயும் உண்மையான பாசமோ, அன்போ கிடையாது. அடுத்தவங்க fandom-ஐ பயன்படுத்தி தங்களோட reach-ஐயும் followers-ஐயும் வளர்த்துக்கணும். அவ்வளவுதான்!
It's not love, it's not loyalty. It's pure attention seeking! அடுத்தவங்க ரசிகர்களை வைத்து DP தங்களுக்கான publicity தேடிக்கிற ஒரு cheap strategy.
Nothing more, nothing less! 🤣
#NeeyaaNaana
இந்த கும்பலை ஏன் தற்குறிகள்ன்னு சொல்றோம்னா
ஒரு வருசத்துக்கு முன்னாடியே கரண்ட் ஐ வாங்கி கோடௌன்ல வச்சிருக்கணும். அப்படி வாங்காம விட்டதால் இப்போ எங்க அண்ணன் அதிகவிலை குடுத்து வாங்குறார். 🤣🤣🤣🤣
This ⁿᵒⁿApologetic Chacha will leave you spell-bound.
His performance is fully based on Satirical notes with a fusion of humour and wit.
How relevant Chacha is, even after decades of his passing away.
இத்தன வருசத்தில நீயா நானா கோபிக்கிட்ட பாக்காத கோவம்,வெறுப்பு, ஒரே நாள்ல பாத்தாச்சு
சாதிவெறி,கலப்பு திருமண எதிர்ப்பை,ஆணாதிக்கம்னு கடுப்பாக குற அத்தனை டாபிக்ல கடுப்பாகாத மனுசன ஒரே showல off பண்ணிட்டானுக தற்குறிக
கிட்டதட்ட தமிழ்நாடே கோபி மாதிரி தான் என்ன பண்றதுனு தெரியாம நிக்குது